Kumaran Physiotherapy Centre

Physiotherapy,

Address

#236/2
Sheriff Complex
Palladam Road, Near Selvakumar Departmental Store,
Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9366666683
Mobile Number 2 : 9843341950
Mobile Number 3 : 9367778894

Email ID 1:
muralisankar2012@gmail.com

Working Days

Mon
10 AM-9 PM
Tue
10 AM-9 PM
Wed
10 AM-9 PM
Thu
10 AM-9 PM
Fri
10 AM-9 PM
Sat
10 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
நமது திருப்பூர் மாநகர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் எதிரில் கடந்த 10 வருடங்களாக பிசியோதெரபி சிகிச்சையில் பிரத்தியேகமான குமரன் பிசியோதெரபி சென்டர் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களின் பிசியோதெரபி சிறப்பு நிபுணரான Dr.N.சரண்யா B.P.T.,DYHE மற்றும் Dr.K.S.I.முரளி ஷங்கர் B.P.T.,M.P.T.,P.G.D.M.T., அவர்களின் அதி நவீன குமரன் பிசியோதெரபி சென்டரில் உடலில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் பிசியோதெரபி முறையில் நிவாரணம் அளிக்கப்படுகிறது.எங்களின் தனிச்சிறப்பாக திருப்பூர் மாநகரிலேயே எவரிடமும் இல்லாத எங்கள் அதிநவீன லேசர் பிசியோதெரபி உபகரணம் மற்றும் இதர சேவைகளினால் கழுத்து வலி,இடுப்பு வலி,தசை பிடிப்பு,இறுகு தோள்பட்டை,குதிங்கால் வலி,எலும்பு முறிவிற்கு பின் வரும் மூட்டு இறக்கம்,முக வாதம்,தசை நான் பிடிப்பு,மூட்டு வலி,பக்கவாதம்,முடக்க வாதம்,மூட்டு விலகல்,கை கால் மரத்து போதல்,கை கால் செயலிழப்பு,எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான வலிகள் அனைத்திற்கும் சிறந்த முறையில் சிகிச்சை பெற்று வாழ்வில் வளம் பெற அன்போடு அழைக்கிறோம்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Kumaran Physiotherapy Centre in Tirupur Invites To Cure Your All Kinds of Pain Like Neck Pain, Low Back Pain, Muscle Strain, Subluxation, Periarthritis, Heel Pain, Post Traumatic Stiffness, Bells Palsy, Ligament Strain, Joint Pain, Hemiplegia, Rheumatoid Arthiritis, Numbness, Paralysis, Dislocation And More. We Are the Only Centre in Tirupur With Lasser Equiped Physiotherapy Centre.
We Have Placed at Search City As a Physiotherapy Centre in Tirupur.