நமது திருப்பூர் மாநகரில் கடந்த 7 வருடங்களாக உயர் தொழில் நுட்பத்தில் மைட்டோகாண் நுண்ணுயிரியல் ஆய்வகத்தை NABL | ICMR அனுமதியுடன் செயல் படுத்தி வருகிறோம்.
எங்களிடம் அனுபவமிக்க பயோ டெக்னாலஜிஸ்ட் ஆய்வக நுட்பனர்கள் மற்றும் மருத்துவரைக் கொண்டு பரிசோதனை செய்கிறோம்.முழு உடல் இரத்த பரிசோதனைகளை பேக்கேஜ் அடிப்படையில் பெறலாம்.
மேலும் எங்களிடம் RT-PCR உள்ளதால் கோவிட் உட்பட அனைத்து வைரஸ்களையும் உடனே கண்டறியலாம்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Maitocon Laboratory in Tirupur Invites You All For Your Blood Test Checkup and Complete Health Checkup Requirements. We Are having Highly Equipped With Experienced Technicians. We are NABL | ICMR Certified Blood Test Laboratory in Tirupur Past 8 Years. And We have to Checkup "COVID TEST" along with RT-PCR Method.
We Are Placed in Search City As a Blood Test Laboratory in Tirupur.