Malar Priya Hospital

Psychology Counseling Center, Multi Specialty Hospital, Pregnancy Care, Medicals,

Address

#8/946,M.Ponnammal Nagar
Pandian Nagar
PN Road,
Tiruppur- 641602, Tamil Nadu.
MobileNumber 1 : 9688664800
Mobile Number 2 : 9526264800
Landline Number 1 : 04212350205

Email ID 1:
mp_mc@ymail.com

Working Days

24 X 7 Working

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!! குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை கடந்த 20 வருடங்களாக தொடரும் உங்கள் மலர் பிரியா மருத்துவமனை NABH மற்றும் ISO 9001:2008 தரச்சான்று பெற்ற 24மணி நேர பலதுறை மலர் பிரியா மருத்துவமனை உங்களை அன்போடு அழைக்கிறது!
நமது மருத்துவமனையில் அணைத்து விதமான அரசு மற்றும் தனியார் காப்பீட்டின் கீழ் கட்டணமில்லாத (Cashless Treatment) சிகிச்சைகள் சிறப்பாக வழங்கப்படுகிறது.மகளிர் மற்றும் மகப்பேறு தொடர்பான அணைத்து விதமான சிகிச்சைகளும் சிறந்த முறையில் பார்க்கப்படும் அரசு அங்கீகாரம் பெற்ற குடும்ப கட்டுப்பாடு மற்றும் கருத்தடை மையம் திருப்பூர் மாநகரிலேயே விஷ முறிவு சிகிச்சைக்கென்றே தனிச்சிறப்பு பெற்ற மருத்துவமனை மேலும் தற்கொலை எண்ணங்களை தடுக்கும் வகையில் மனநல கௌன்சலிங் வழங்கப்படுகிறது மற்றும் குறைந்த கட்டணத்தில் குடிபோதை ஒழிப்பு மேலும் மனநல மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
*சர்க்கரை நோய் சிகிச்சை உயர் மற்றும் தாழ்நிலை இரத்த அழுத்த சிகிச்சை பிரிவு* குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது விபத்து,தலைக்காயம்,தீக்காயம் மற்றும் எலும்பு முறிவு போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு 24மணி நேர அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது இருதயம் மற்றும் நுரையீரல்,சளி,ஆஸ்துமா மற்றும் மூச்சு திணறலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு பொது மருத்துவ மற்றும் பிளாஸ்டிக்,லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை பிரிவு சிறுநீரக கல் மற்றும் மூல நோய் சிகிச்சை காது,மூக்கு மற்றும் தொண்டை நல மருத்துவ பிரிவு எங்கள் மருத்துவமனையின் சிறப்பம்சங்களாக 60 படுக்கை வசதிகள் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் அதிநவீன பிரசவ அறை 3D அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் டிஜிட்டல் 500MA எக்ஸ்ரே டிஜிட்டல் ஈசிஜி எக்கோ கார்டியோகிராம் 24மணி நேர மருந்தகம் 24மணி நேர ICU 24மணி நேர அவசர சிகிச்சை 24மணி நேர ஆம்புலன்ஸ் வசதி 24மணி நேர லேப் வசதி அரசு மற்றும் தனியார் காப்பீட்டு திட்ட அங்கீகாரம் போன்ற எண்ணற்ற வசதிகளுடன் உங்கள் மலர் பிரியா மருத்துவமனை
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Malar Priya Hospital in Tirupur. 24hrs Multispecialty Hospital In Tirupur. We Are NABH And ISO 9001: 2008 Certified Hospital in Tirupur. We Are giving Cashless Treatment and Private and Government Insurance scheme Treatment is also available. We Have Pregnancy Care, Family Planning Treatments, Poison Treatment care, Suicide Phycology Counseling, Drugs Addict Counseling, Sugar And Blood Pressure Treatment, Accident And Born Fracture Emergency ICU Treatment, Heart And Breathing Problem Treatment, Cold, Plastic and Laparoscopic Surgery, ENT, Kidney Care And all Kinds Of General Treatment With Highly Dedicated Treatment With All Facility Like 60Beds Capacity, Latest Surgery Treatment Arena, Pregnancy Delivery Ward,3D ultra Sound Scan, Digital 500MA Xray, Digital ECG, Echo Cardiogram, 24 Hrs Pharmacy, 24 Hrs ICU,24 Hrs Emergency Care, 24 Hrs Ambulance And Insurance Facilitation.
We Are Placed in Search City As A Multispecialty Hospital In Tirupur.