அனைவருக்கும் வணக்கம்!!
சக்தி நர்சிங் ஹோம் உங்களை அன்போடு அழைக்கிறது!
நமது திருப்பூர் மாநகரில் கடந்த 20 வருடங்களாக மக்களின் நன்மதிப்பை பெற்ற உங்கள் சக்தி நர்சிங் ஹோம் இப்பொழுது விரிவுபடுத்தப்பட்டு உங்களுக்கான நோய்களை கண்டறிந்து நவீன தொழில்நுட்பத்துடன் மிகச்சிறந்த சிகிச்சைகளுக்கான அங்கீகாரத்துடன் அனைத்துவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் அரசு அங்கீகரிக்கப்பட்ட *கொரோனா தடுப்பூசி மைய்யம்* இங்கு செயல்படுகிறது.
மேலும் எங்களிடம்
மகப்பேறு மற்றும் குழந்தை இன்மை சிறப்பு மருத்துவர் Dr.C.கவிதா M.S.U.R. அவர்களின் சிறப்பு ஆலோசனை
சிறுநீரக அறுவை சிகிச்சை
காது,மூக்கு,தொண்டை நல சிகிச்சை
குழந்தைகள் அறுவை சிகிச்சை
நரம்பியல் அறுவை சிகிச்சை
எண்டோஸ்கோப்பி மற்றும் லேப்ரோஸ்கோபி
இருதய நல சிகிச்சை
பச்சிளம் மற்றும் குழந்தைகள் நல மையம்
நரம்பியல் நல சிகிச்சை
பொது அறுவை சிகிச்சை
சர்க்கரை நோய் சிகிச்சை
மன நல மருத்துவம்
நுரைஈரல் மற்றும் ஆஸ்துமா மருத்துவம்
மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை
முழு உடல் மற்றும் ரத்த பரிசோதனை
போன்ற அணைத்து சிகிச்சைகளுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Sakthi Nursing Home in Tirupur Treats All Kinds Of Diseases Like Cardiology, Neuron Surgeon, Neurology, General And Laparoscopy Surgeon, Endoscopy and laparoscopy, Mental Health Care, Women's Care, Diabetes, Sugar, Asthma, Lungs, Pediatric Surgery, Child Care, Pregnancy Care, Genesis Lab, Urology, E.N.T...
We Are Placed in search city as a Hospital in Tirupur.