Tirupur Aadhaar Medical Centre And Hospital Pvt Ltd

Multi Specialty Hospital,

Address

#541,543/338-34
Pushpa Theater Bus Stop
Avinashi Road,
Tiruppur- 641602, Tamil Nadu.
MobileNumber 1 : 7373100108
Mobile Number 2 : 9626203000
Mobile Number 3 : 9514388871
Landline Number 1 : 04212200000
Landline Number 2 : 04212200005

Email ID 1:
aadhaarmedicalcentre@gmail.com

Working Days

24 X 7 Working

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகர மக்களின் ஆதாரமாய் விளங்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான திருப்பூர் ஆதார் மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்கள் மருத்துவமனையின் சிறப்பம்சங்களாக 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு(ICU), அதிநவீன உபகரணங்கள் கொண்ட எலும்பு பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, இதய நோய் பிரிவு, தோல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் மருத்துவ பிரிவு, நரம்பியல் பிரிவு மற்றும் கிட்னி டயாலிசிஸ் பிரிவு போன்ற அனைத்து விதமான நோய்களுக்கும் சிறந்த முறையில் அதிநவீன முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
மேலும் எங்களின் உயர்தர X-RAY வசதி LAB வசதி பிசியோதெரபி பிரிவு பேச்சுத்திறன் வளர்க்கும் பயிற்சி செயல்முறை மருத்துவ பிரிவு மருந்தகம் பொது அட்மிஷன் வார்டு செமி அட்மிஷன் வார்டு சூட் ரூம் வார்டு வசதி 24 மணிநேர இலவச ஆம்புலன்ஸ் மற்றும் வீட்டு மருத்துவ பிரிவு வசதி
போன்ற அனைத்து வசதிகளோடு கூடிய எங்கள் மருத்துவமனையில் உங்களின் அனைத்து விதமான நோய்களுக்கும் எங்கள் சிறப்பு மருத்துவர்களின் நேரடி ஆலோசனை பெற அன்போடு அழைக்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
As a source of people of our Tirupur city A multi specialty hospital Tirupur Aadhaar Medical Center and Hospital Pvt Ltd Calling you with love!
Highlights of our Hospital 24 hour emergency department Intensive Care Unit (ICU) Orthopedic department with state of the art equipment Department of General Surgery Division of Cardiovascular Diseases Department of Dermatology Department of Pediatrics Department of Neurology Kidney Dialysis Unit (Free) All types of diseases are treated in the best possible way using the latest technology.
And our high quality X-RAY FACILITY LAB facility Department of Physiotherapy Speaking skills training Division of Procedural Medicine Pharmacy General Admission Ward Semi Admission Ward Suite room ward facility 24 hours free ambulance and home medical unit facility
We cordially invite you to get direct consultation from our specialist doctors for all your diseases in our well-equipped hospital.
We Have Placed Search City As a Multi-Specialty Hospital in Tirupur.