Tirupur Healthcare & Surgicals

Medicals, Surgical Instruments, Medical Devices, Hospital Furnitures, Patient Care Products,

Address

#6A,Easwaran Kovil Street North
MPS Hotel Complex

Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9894322117
Mobile Number 2 : 8940823235
Landline Number 1 : 04214322117

Email ID 1:
tirupurhealthcare@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்...
என்னும் வள்ளுவனின் வாக்கிற்கேற்ப நமது திருப்பூர் மாநகரிலேயே எவரும் செய்திடாத தனது முதல் சேவையாக நோயாளிகளுக்கு உதவும் உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவைப்படும் அனைத்து வகையான பர்னிச்சர் ரகங்களையும் கடந்த 9 வருடங்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் விற்பனை புரிந்து அவர்களின் நற்பெயர் பெற்ற திருப்பூர் ஹெல்த் கேர் மற்றும் சர்ஜிக்கல் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் முதியோர்,ஊனமுற்றோர் மற்றும் பற்பல நோய்களினால் பாதிக்கப்பட்ட அனைத்துவகையான நோயாளிகளுக்கும் தேவைப்படக்கூடிய அறுவைசிகிச்சை மருத்துவ உபகரணங்கள்,மருத்துவ பொருட்கள்,மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் பர்னிச்சர் ரகங்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற அனைத்தும் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் 10 முதல் 60 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை புரிந்து வரும் எங்களிடம் நோயாளிகளுக்கு தேவைப்படும் உயரிய உபகரணங்களை வாடகைக்கும் வழங்கி வருகிறோம்.
மேலும் திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் மொத்த விற்பனையும் உண்டு.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Tirupur Healthcare & Surgicals (THS) is a friendly, professional and family-run organisation established in 2014 which is engaged in wholesale and Retail of Healthcare and Surgical Products. These products find a wide application in hospitals, dispensaries, homes for various medical and surgical purposes. Our range is appreciated in the market for high quality materials, durability, excellent packaging and low maintenance. We are proud to introduce that our exclusive showroom is located at heart of the Tirupur city with the area compromising of 600 sq.ft. is the first and unique wholesale cum retail shop selling healthcare and surgical products.
Established in the year 2014, we, Tirupur Healthcare & Surgicals (THS) are engaged in wholesale, Retail & Distributors of Healthcare & Surgical Range of Products. These products find a wide application in hospitals, dispensaries and homes for various medical & surgical purposes. Our range is appreciated in the market for high quality materials, durability, excellent packaging and low maintenance. We are engaged in offering surgical disposables and surgical instruments. Our aim is to serve the retail customers with high quality range of products. Adding on, our in-house quality controllers thoroughly test the range right from the procurement of products till the final delivery. We have also given thorough attention on proper packaging of the product range to ensure that the consignment remains safe during transit. In order to offer a wide range of rehabilitation aids,healthcare & surgical products,we have also opened an exclusive showroom is located at heart of the city of Tirupur with the area compromising of 600 sq.ft is the first and unique wholesaler & retailer shop offering to sell the healthcare & surgical products. We are backed by a diligent team of technicians and medicos, which helps us to procure precision medical products and instrument as per the client' specific needs. Owing to our rich industry experience, we are committed to provide an advanced range of products. We are guided by our mentors, Dr.R.JayaRamaKrishnan Bsc MBBS, Dr.J.PrabhuRam MD (Pulmonologist) and Dr.O.Gayathri MS MRCS (General Surgeon) who has rich experience in the respective domain for more than 30 years. THS are Authorized distributors of brands such as Dyna, Sego, Karma, Claris, Surgicare, Dispovan, Romsons, BD, Kernel, 3M, Glovesafe, Diamond, Tynor, Visco, Johnson & Johnson, Accu-check, Omron, Gallant, EasyCare, VCare, Ozomax, Star and Seni.