நமது திருப்பூர் மாநகரில் புதிய பஸ் நிலையத்தில் பற்பல வருடங்களாக இயங்கிவரும் உங்கள் MKN GROUPS நிறுவனத்தார் கீழ்கண்ட தேவைகளை எங்களிடம் பூர்த்தி செய்ய அன்போடு அழைக்கிறது.எங்களிடம் வாடகை கார்களான இண்டிகா,ஆம்னி மற்றும் டவேரா வாகனங்கள் வாடகைக்கு விலை குறைவாகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் நம்பிக்கையான ஓட்டுனர்களை கொண்டு அமைத்து தருகிறோம்.
எங்களின் தனியார் வேலைவாய்ப்பு மையம் மூலமாக படித்த மற்றும் படிக்காத ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைக்கு அமைத்து தருகிறோம் மேலும் செக்யூரிட்டி ஆட்களும் அமைத்து தருகிறோம்.எங்களின் திருமண தகவல் மையம் மூலமாக அனைத்து பிரிவினருக்கும் மணமகள் மற்றும் மணமகன் வரன் அமைத்து தருகிறோம்.எங்களிடம் நான்கு சக்கர வாகனங்கள் வாங்க மற்றும் விற்க அணுகவும்.
மேலும் எங்களிடம் அனைத்து வகையான மொபைல் போன்களும் அதற்க்கு தேவையான உதிரி பாகங்களும் கிடைக்கும்.
மேலும் இந்த பதிவை,உங்கள் நெருங்கிய அனைவருக்கும் ஷேர் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி!
MKN Travels in Tirupur Invites You All For Your Private Travels Requirements. We Have to Provide Indica, Omni, Tavera For Your Travel Needs, And Also Serve Private Employment, Security Forces, Matrimonial Services, And We Have to Sell All Kinds of Mobile Phones and Accessories. And We Are Placed Search City as a Rental Cab in Tirupur.