திருப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எங்களது
SUVEL CLEANING EXPERTS நிறுவனம் உங்கள் இல்லம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நேரில் வந்து எங்களுடைய எக்ஸ்பெர்ட் டீமை வைத்து சுத்தம் செய்து தருகிறோம்.
உங்கள் வீட்டில் மாட்டப்பட்டுள்ள விலையுயர்ந்த குளியலறை
ஃபிட்டிங்கள், உப்பு கறை படிந்த தரைகள் போன்றவற்றை மீண்டும் புத்தம் புதியது போல் சுத்தம் செய்து தருகிறோம்.பிரத்யேக இயந்திரங்களைப் பயன்படுத்தி முழு வீட்டையும் சுத்தம் செய்கிறோம். மின்விசிறிகள், கார்பெட்டுகள்
சோஃபாக்கள், சிம்னிகள், மைக்ரோவேவ் அவன் ஆகியவையும் நாங்கள் சுத்தம் செய்வதில் அடங்கும்.
நாங்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்கள்
உலகத்தரம் வாய்ந்த பிராண்ட் டைவர்சி (DIVERSEY CLEANING PRODUCTS) தயாரிப்புகளைக் கொண்டு செய்யப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Ours is based in Tirupur SUVEL CLEANING EXPERTS company comes to your home, office and factories and cleans with our expert team.
An expensive bathroom stuck in your house We clean fittings, salt-stained floors, etc. like brand new again.We clean the whole house using specialized machines. Fans carpets We also clean sofas chimneys and microwave ovens
The products we use for cleaning Made with DIVERSEY CLEANING PRODUCTS, a world-class brand.