ஹரி தையல் பயிற்சி பள்ளி உங்களை அன்போடு அழைக்கிறது!
நமது திருப்பூர் மாநகரில் தையல் கலையை கற்று தரும் உங்கள் ஹரி தையல் பயிற்சி பள்ளி பற்பல விருதுகளை பெற்று ஏராளமானோரை டைலராக உருவாக்கி அவர்களை முன்னேற்றும் ஹரி தையல் பயிற்சி பள்ளியானது அனைத்து வகையான ஆடைகளையும் மிக சிறந்த முறையில் எளிதாக தைப்பதை கற்று தருகிறது.நமக்கு தேவையான ஆடையை நாமே வடிவமைக்க அன்போடு அழைக்கிறோம்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Hari Tailoring Training Institute in Tirupur Invites to Learn Stitching and Earn Income. We Are a Leading and Most Experienced Training Institute. We Have to Educate All Kinds of Stitching.
We Are Placed in Search city As a Tailoring Institute in Tirupur.