அனைவருக்கும் வணக்கம்!
நமது திருப்பூர் மாநகர்,பல்லடத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கணிப்பொறி பயிற்சிகள்,போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள்,SPOKEN ENGLISH & HINDI,IELTS, TOEFL,வெளிநாட்டு மொழிகள் (Foriegn Languages), பள்ளி ( CBSE,ICSE & MATRICULATION) மற்றும் கல்லூரி டியூஷன் வகுப்புகள்,தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் போன்ற பல வகையான படிப்புகளை எளிமையான முறையில் பயிற்றுவித்து வரும் உங்கள் MYSKILL ACADEMY பயில அன்போடு அழைக்கிறது!
எங்களின் தனிச்சிறப்பாக ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் இதுவரை ஏறக்குறைய 9750 மாணவர்களை பல்வேறு படிப்புகளில் தேர்வுபெற்று பற்பல முன்னணி நிறுவனங்களில் தொழில் ரீதியாக சிறந்து விளங்குகிறார்கள்.மேலும் எங்கள் வலைத்தளமான-myskillacademy.org மூலம் ஆன்லைனில் எளிதாக பயிலலாம்.எங்களின் IT பாடப்பிரிவில் C,Cpp,Java,Python,Web Technology, MySQL, PHP, JavaScript போன்ற படிப்புகளையும் நடத்திவருகிறோம்.
தொழில்நுட்பத் துறையில் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய, செயற்கை நுண்ணறிவு, இயந்திர மொழி, தரவு அறிவியல், AWS, டெவலப்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூர் போன்ற படிப்புகளுடன் நம்மை மேம்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு: 9942556243
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
We are MySkill Academy Educational Institution, functioning since Oct-2004. We are conducting so many categories of courses such as training for Competitive Exams, Entrance Exams, IELTS , TOEFL,Spoken Languages , Foreign Languages, IT Courses and so on. To start with, we can conduct training as offline and thereafter we can also go for online through our website-myskillacademy.org. As on date starting from October-2004 almost 9750 students have successfully completed various courses from our organization and are professionally excelling now in their chosen fields of work. In the IT course category we conduct courses like C,Cpp,Java,Python,Web Technology, MySQL, PHP, JavaScript also.
To meet the current requirements in the technology field we are willing to upgrade ourselves with courses like Artificial Intelligence, Machine Language, Data Science, AWS, Develops and Microsoft Azure and so on.