Smart Cluster Foundation

Tailoring Institute,

Address

8/113H, Selvalakshmi Nagar
Angeripalayam Main Road

Tiruppur- 641603, Tamil Nadu.
MobileNumber 1 : 9994981921
Mobile Number 2 : 9865802049

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகர் அங்கேரிபாளயத்தில் கடந்த 15 வருடங்களாக தொழில் திறன் பயிற்சிகளை இலவசமாக பயிற்றுவித்துவரும் ஸ்மார்ட் க்ளஸ்டர் பவுன்டேஷன் உங்களை அன்போடு அழைக்கிறது.
எங்களிடம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தையல் பயிற்சி கலைகளான *ஆரி வொர்க் மற்றும் ஹேண்ட் எம்ப்ராய்டரி,சல்வார் கமீஸ்,பிளவுஸ்,பேட்டர்ன் கட்டிங் மற்றும் STITCHING பயிற்சிகள் சிறந்த முறையில் கற்றுத்தரப்படுகிறது.
ஸ்கில் இந்தியா திட்டத்தின் இலவச பயிற்சி வகுப்புகளை 3 முதல் 6 மாத காலங்களில் எளிய முறையில் கற்று மத்திய அரசின் சான்றிதழோடு உங்கள் வருமான வாய்ப்பினை மென்மேலும் பெருக்க அன்போடு அழைக்கிறோம்.
நாங்கள் எங்கள் நிறுவனத்தின் முகவரி,லொகேஷன்,தொலைபேசி எண்,காணொளி போன்ற அனைத்து விபரங்களும் SEARCH CITY செயலி மற்றும் www.searchcity.in இணையத்தில் பகிர்ந்துள்ளோம் மேலும் எங்களை அறிய கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
SMART CLUSTER FOUNDATION cordially invites you to our Tirupur City Angeripalayam which has been imparting vocational skills training for free for the past 15 years.
We have Indian Govt approved tailoring courses like Aari Work and Hand Embroidery, Salwar Kameez, Blouses, Pattern Cutting and STITCHING are taught in the best manner.
We cordially invite you to learn the free training courses of Skill India program in 3 to 6 months in a simple manner and increase your earning potential with central government certificate.