சம்மர் கேம்ப் ஸ்டார்ட் ஆச்சு
ஸ்ரீ ஸன்மதி மியூசிக் அகாடமி-யில்
குழந்தைகளின் ஜாலி ஆரம்பம் ஆச்சு!!
நமது திருப்பூர் மாநகர் அவிநாசி சாலை
SAP தியேட்டர் அருகாமையில் கடந்த 15 வருடங்களாக
குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கலை திறமையை மெருகேற்றி வரும்
ஸ்ரீ ஸன்மதி மியூசிக் அகாடமி உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் குரலிசை பாட்டு, கீ போர்டு, வயலின், கிட்டார், டிரம்ஸ் போன்ற அனைத்து வகையான இசைப்பயிற்சிகளும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் யோகா, பரதநாட்டியம், ஓவியம், ஆரி எம்ப்ராய்டரி, ஜுவல் மேக்கிங், செஸ், கையெழுத்து பயிற்சி, தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி மொழிகளிலும் வாசித்தல், எழுத்துப் பயிற்சி போன்ற வகுப்புகளும் சிறந்த முறையில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.
எங்களின் கோடை கால பயிற்சி முகாமில் உங்கள் அன்பு குழந்தைகளை இணைத்து அவர்களின் திறமையை மேன்மேலும் வளர்க்க! உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Summercamp has started
At Sri Shanmathi Music Academy
Childrens fun begins!!
Our Tirupur city is Avinasi Road
Near SAP theater for last 15 years
Improves the artistic skills of children and adults
Sri Shanmathi Music Academy cordially invites you!
We have excellent training in all types of music such as Vocals Keyboard Violin Guitar Drums and Yoga Bharatanatyam Painting Aari Embroidery Jewel Making Chess Handwriting Tamil English Hindi and more. Taught by teachers.
Get in touch with us right away to enroll your beloved kids in our Summer Training Camp and hone their skills.
We Placed in Search City As a Music Academy Institutions in Tirupur.