நமது திருப்பூர் மாநகரில் கடந்த 10 வருடங்களாக மிக சிறந்த ஆடை வடிவமைப்புகளை ஏராளமானோருக்கு பயிற்சியளித்து அவர்களின் வாழ்வை வளம் பெற செய்த *விஸ்டம் பௌண்டேஷன்* உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் மத்திய மற்றும் மாநில அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பயிற்சியான ஆடை வடிவமைப்பு,தையல் பயிற்சி போன்றவைகளை சிறந்த முறையில் கற்று தருகிறோம். எங்களிடம் இனைந்து 100 சதவிகித வேலைவாய்ய்ப்புகளை 45 நாட்களில் பெற உடனே வருகைதாருங்கள்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Wisdom Foundations in Tirupur Invites You All For Your Certified Tailoring Course With Central and State Government's Recognition. We Are Leading and Expertise Tailoring Institution in Tirupur. We Have to Provide Job Placements With 100% Assurance. At Just 45 Days You Having Tailoring Skills With Different Types Of Fashion Designing.
We Are Placed in Search City As a Tailoring Institutions in Tirupur.
மெஷின் தொழில்நுட்பம் எப்படி அதை கையாளுவது என்று எதுவுமே தெரியாது . ஆனால் இப்போது நான் ஒரு கம்பெனியில் வேலை செய்யும் அளவிற்கு என்னை உருவாக்கிய எனது அருமையான தையல் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகி அவர்களுக்கு என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தாங்க்ஸ் பார் கோதை மேம் அண்ட் உமா மேம்.