Sri Aiswaryam Jewellers

Silver Jewellery, Diamond Jewellery, Gold Jewellery, Gem Stones,

Address

#16,Maniyakarampalayam Road
Rakkiyapalayam Pirivu
Kangayam Road,
Tiruppur- 641605, Tamil Nadu.
MobileNumber 1 : 9751809480

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


உலகின் உன்னதமான தங்கம்|வெள்ளி|டைமண்ட் மற்றும் ராசிகர்களை உயரிய கலைநயத்துடன் பெற்று உங்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெறுக ஸ்ரீ ஐஸ்வர்யம் ஜுவல்லர்ஸ்!
நமது திருப்பூர் மாநகர் காங்கேயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு மணியகாரம்பாளையம் பிரதான சாலையில் புத்தம் புதிய டிசைன்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஸ்ரீ ஐஸ்வர்யம் ஜுவல்லர்ஸ்!-க்கு வாங்க அழகிய நகைகளை சொந்தமாக்குங்க.
எங்களிடம் தரமான தங்க நகைகள் மற்றும் அறிய கலைநயத்துடன் அமைந்த 92.5 Sterling Silver Fancy Collection வெள்ளி நகைகளான கொலுசு வகைகள் மெட்டி வகைகள், அரணா வகைகள், Brazelet வகைகள், Antique மெட்டி வகைகள் வெள்ளி மோதிர வகைகள், வெள்ளி தோடு வகைகள், குழந்தைகளுக்க்கான பிரத்தியேக வெள்ளி நகைகள், வெள்ளி Fancy Chain,வளையல் மற்றும் காப்பு வகைகள், வெள்ளி பூஜைப்பொருட்கள், கோல்ட் கோட்டிங் வெள்ளி நகைகள் போன்ற அனைத்தும் குறைந்த விலையில் பெற்று, இன்புற்று வாழ அன்போடு அழைக்கிறோம்.
மேலும் எங்களிடம் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப Customized தங்கம் வெள்ளி நகைகள் ஆர்டரின் பெயரில் 916ஹால்மார்க் தரத்தில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
தங்கம் மற்றும் வெள்ளி சிறுசேமிப்பு திட்டத்தில் இனையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான நிச்சய பரிசு மற்றும் போனஸுடன் கூடிய தங்க நகைகளை சொந்தமாக்குங்கள்.
World's finest Gold|Silver|Diamond and zodiac Stones Get rich in your home with high craftsmanship at Sri Aiswaryam Jewellers!
Our Tiruppur City Kangeyam Road Rakkiyapalayam Division Own a beautiful piece of jewelery at Sri Aiswaryam Jewellers, acclaimed by our customers for introducing gold and silver jewelery in brand new designs on Maniyakarampalayam main road.
We have quality gold jewelery and exquisite craftsmanship 92.5 Sterling Silver Fancy Collection Silver Jewellery, Locket, Arana, Brazelet, Antique Silver Rings, Silver Pendants, Exclusive Silver Jewelery for Kids, Silver Fancy Chain, Bracelets and Bangles, Silver Pujas, Gold Coating Silver Jewellery. We cordially invite you to get everything at a low price and live happily.
Also we have customized gold and silver jewelery made to order according to your ideas with 916 hallmark quality.
Own gold jewelery with exclusive guaranteed gift and bonus for all customers now in Gold & Silver Small Savings Scheme.