கடந்த 30 வருடங்களாக கிரானைட்ஸ் கல்லினால் தயாரிக்கப்படும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக தயாரிக்கப்படும் நிறுவனமான SNA க்ரானைட்ஸ் நிறுவனத்திற்கு அலுவலக பணியாளர்கள் மற்றும் AUTO CAD தெரிந்த ஆட்கள் தேவை.தங்குமிடம் மற்றும் கேன்டீன் வசதியும் உள்ளது.தொடர்புக்கு:80157 55877.