நமது திருப்பூர் மாநகர் பல்லடம் பிரதான சாலை வித்யாலயம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் அனைத்து வசதிகளுடன் 12000 ச.அடி கொண்ட டிபார்ட்மென்டல் ஸ்டோர்,ஹாஸ்பிடல்,பர்னிச்சர்,துணிக்கடை போன்ற அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் ஏற்ற வணிக வளாக கட்டிடம் வாடகைக்கு உள்ளது.தொடர்புக்கு:9442503222 | 9150428899.