Nauticrew

Daily amd Monthly Calender Manufacturer, Corporate Gifts,

Address

#4/7,Surya Nagar
1st Street
Lakshmi Nagar,
Tiruppur- 641607, Tamil Nadu.
MobileNumber 1 : 9843226860
Mobile Number 2 : 8870008316
Mobile Number 3 : 8870008317

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் Nauticrew வின் அன்பு வணக்கங்கள்!
வரும் புத்தாண்டு தங்களுக்கு இனிய ஆண்டாக அமையவும் எங்களின் சிறப்புவாய்ந்த காலண்டர்களோடு கொண்டாடவும் அன்போடு அழைக்கிறோம்!
எங்களது காலண்டரின் சிறப்பம்சங்கள்! மக்கள் பயன்படுத்தி தூக்கி எறியும் வேஸ்ட் பெட் பாட்டில் (தண்ணீர் பாட்டில்)இருந்து எடுக்கப்படும் துணியிலிருந்து உலகிலேயே முதன்முறையாக எங்கள் காலண்டரை உருவாக்குகிறோம். இந்தத் துணியை கம்ப்ரஸ் செய்து ஒரு அட்டை போல் மாற்றி இந்த காலண்டரை உருவாக்குகிறோம். எங்களது காலண்டர் ஒருபோதும் உடையாது,கிழியாது இதன் ஆயுட்காலம் குறைந்தது 5 வருடங்கள்! மேலும் இது எடை இல்லாமல் உள்ளதால் நீங்கள் ஆணி அடித்து தான் மாட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை டபுள் சைடு கம் டேப் போட்டு கூட ஒட்டிக் கொள்ளலாம். மற்றும் எங்களது கேலண்டரை முழுவதுமாக நாங்கள் டிஜிட்டல் முறையில் மிகத் தரமான முறையில் பிரிண்ட் செய்கிறோம். எங்களது காலண்டர் டை கட்டிங் காலண்டர்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை ஏனெனில் அனைத்து டை கட்டிங் வேலைகளும் கம்ப்யூட்டர்ரைஸ்டு மிஷினில் மிக நேர்த்தியாக கட் செய்கிறோம் அதனால் சிறந்த வடிவில் கேலண்டரை உருவாக்க முடியும்.
தினசரி காலண்டர்கள் கிடைக்கும் அளவுகள் 6*15 8*15 10*15 12*17 15*24 20*30 30*40 மாதாந்திர கேலண்டர்கள் கிடைக்கும் அளவுகள் 14*20 15*24 20*30 30*40 எங்களிடம் சுமார் 200 கடவுள் படங்கள் உள்ளன இதில் தாங்கள் தேர்வு செய்யும் எந்த படத்திலும் எந்த அளவு கேலண்டர் ஆனாலும் செய்து கொடுக்க முடியும். மற்றும் எங்களிடம் சுமார் 100 டிசைன்களில் டை கட்டிங் காலண்டர்களும் கிடைக்கும். நாங்கள் குறைந்தபட்சம் 20 கேலண்டர்கள் கூட பிரிண்ட் செய்து தருகிறோம்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Greetings from Nauticrew to all..!We cordially invite you to have a great New Year and celebrate with our special calendars!
Highlights of our calendar! For the first time in the world, we are making our calendar out of the fabric that people use and throw away from waste PET bottles (water bottles).
We compress this fabric and make it into a card to make this calendar.Our calendar will never break or tear and has a lifespan of at least 5 years!And since it is weightless, you don't need to nail it, you can even stick it with double sided gum tape. And we print our entire calendar digitally to the highest quality.
Our calendar die cutting calendars are very special because all the die cutting work is done on computerized machine with very fine cut so that we can make best shape calendar. Available sizes of daily calendars 6*15 8*15 10*15 12*17 15*24 20*30 30*40
Available sizes of monthly calendars 14*20 15*24 20*30 30*40 We have around 200 God Images in which you can make any size calendar with any image you choose. And we also have die cutting calendars available in around 100 designs.We also print at least 20 calendars.