Grace Opticals

Eye Contact Lense Showroom, Eye Check-Up Optometrist,

Address

#21,Grace Plaza,Grace Corner
Kumaran Road
4 Corner Junction, Tirupur,
Tiruppur- 641601, Tamil Nadu.
MobileNumber 1 : 9442340850
Mobile Number 2 : 9443340850
Landline Number 1 : 04212204850
Landline Number 2 : 04212233690

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
Grace Opticals உங்களை அன்போடு அழைக்கிறது!
நமது திருப்பூர் மாநகரில் கடந்த 56 வருடங்களாக தனது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஒரே நிறுவனம் உங்கள் கிரேஸ் ஆப்டிக்கல்ஸ் மட்டுமே என்றும் காலகாலமாய் மக்களின் நன்மதிப்போடு அனைவருக்கும் ஏற்ற கண்கண்ணாடிகளை அவர்களின் விருப்பங்களுக்கும் கண்களுக்கும்,முகத்தின் அழகிலும் மேலும் பொலிவு கூட்டி ஏற்றவாறு அமைத்து தருவதில் பெருமிதம் கொள்கிறது.மேலும் எங்களிடம் ZEISS,KODAK,RAYBAN,B&L,COOPER VISION போன்ற எண்ணற்ற முன்னணி நிறுவனங்களின் கண்கண்ணாடிகள் மற்றும் பிரேம் வகைகள்,மேலும் அணைத்து முன்னணி நிறுவனங்களின் காண்டாக்ட் லென்ஸ்கள்,காஸ்மெட்டிக் கலர் லென்ஸ்கள் மற்றும் Online வகுப்பு மற்றும் கணிப்பொறி வேலைசெய்பவர்களுக்கு ஏற்ற லென்ஸ் வகைகள் உள்ளன.இரவில் கண் எதிரொலி கூச்சதிற்கு(GLARE) ஏற்ற நைட் விஷன் (NIGHT VISION) லென்ஸ்கள் பிரத்தியேகமாக கிடைக்கும்.மேலும் எங்களின் கன்சேவை பிரிவான GRACE EYE CARE CENTRE *-ல் சிறந்த அனுபவமிக்க *Optometry-களால் கண் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு சிறப்பான சேவையை தொடர்ந்து நல்க உங்களை அன்போடு அழைக்கிறோம்.
மேலும் இந்த பதிவை,உங்கள் நெருங்கிய அனைவருக்கும் ஷேர் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி!
Grace Opticals Since 1966 in Tirupur Invites You All For Your Eye Glass, Lens & Frame Requirements. We Are Sell all kinds of Leading Brand Glasses and Frames With our Eye Care Specialist Consultation. We have to do Special Aid's Care with the necessary treatments. And We Are Placed in Search City As a Opticals in Tirupur.