Optics Valley

Eye Contact Lense Showroom, Eye Check-Up Optometrist,

Address

#283
Karattangadu Bus Stop
Dharapuram Road, Tirupur,
Tiruppur- 641604, Tamil Nadu.

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location

Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
ஆப்டிக்ஸ் வேலி உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் அனைவருக்கும் ஏற்ற கண் கண்ணாடிகள் அவர்களின் விருப்பதிற்கு ஏற்றவாறு அழகாக அமைத்து தருகிறோம் மேலும் எங்களிடம் PUMA,RAYBAN,FASTRACK,PRIME,ESSILOR,CRIZAL போன்ற எண்ணற்ற முன்னணி நிறுவனங்களின் கண்கண்ணாடிகள் மற்றும் பிரேம் வகைகள் காண்டாக்ட் லென்ஸ்கள்,காஸ்மெட்டிக் கலர் லென்ஸ்கள் போன்ற அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கும் மற்றும் எங்களின் கன்சேவை பிரிவான EYE CARE CENTRE ல் சிறந்த அனுபவமிக்க Optometry-களால் கண் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு சிறப்பான சேவையை பெற உங்களை அன்போடு அழைக்கிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Optics Valley in Tirupur @ Dharapuram Road, Karattangadu Bus Stop Newly Inaugurated, and invites you all for your EyeGlass and Frames Requirements. We have to sell all kinds of leading branded eyeglass, lense, frames with services. And our optometry serves to check & giving the perfect lens for your clear vision.
We are placed in Search City as an optical Showroom in Tirupur.