கருணை உள்ளத்தோடு எங்கள் மகாத்மா கருணை இல்லத்திற்கு உதவ உங்களை அன்போடு அழைக்கிறோம்!
நமது திருப்பூர் மாநகர் அமராவதிபாளையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக அனாதை சிறுவர்களுக்கு ஆதரவளித்து அவர்களின் உணவு,உறைவிடம் மற்றும் கல்வி போன்ற அனைத்திற்க்கும் பாதுகாவலாக உள்ள ஹெட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மகாத்மா கருணை இல்லம் இப்பொழுது முதியோர் இல்லத்தையும் துவங்க உள்ளது இந்த முதியோர் இல்லத்திற்கு தங்களால் முடிந்த பொருள் உதவி,நிதி உதவி அளித்து எங்களையும் எங்களின் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கும் ஆதவரளிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம்.
எங்கள் வங்கி கணக்கு விபரம் [Our Bank Details]
Account Name: HEDS THONDU NIRUVANAM
Account Number: 35216956961
Bank: SBI,Thennampalyam,Tirupur
IFSC Code:SBIN0007921SWIFT
பொருள் உதவி மற்றும் நிதி ஆதரவளிக்க விரும்பும் ஆன்றோர்கள் எங்களின் அனாதை இல்லத்திற்கு நேரடியாகவோ அல்லது எங்களின் வங்கி கணக்கிலோ ஆதரவளிக்கலாம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Mahatma Karunai Illam In Tirupur, Amaravathy Palayam Invites You All For Your Kind Sponsorship to Our Orphanage. We are Completed 15 Years With Lots Of Orphaned boys. We Have to Provide Accommodation, Food and Education facilities Upto Age of 18Years. And We Are Build Elders Home With Complete Hospitality. If You Donate Any Kind Of Building Material or Foods Please Feel Free to Call Us On 99527 05871. Wants to Provide Sponsor to our Orphaned boys through Bank Transfer Or Direct Visit.
We Are Placed in Search City As an Orphanage Home in Tirupur.