நமது திருப்பூர் மாநகர் தாராபுரம் பிரதான சாலை சரவணா மஹால் எதிரில் ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் சேரன் காலனி
விவேகானந்தா பள்ளி திருப்பூர் தெற்கு தாலுக்கா அலுவலகம் அருகாமையில் அனைத்து அம்சங்களுடன் அழகிய 3 வீடுகள் விற்பனைக்கு உள்ளது.
அனுபவமிக்க பொறியியல் வல்லுனர்கள் கொண்டு 100% வாஸ்து முறையில் முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பிட்டிங்ஸ் கொண்டு
கார்பார்க்கிங்
விசாலமான ஹால்
அழகிய கப் போர்ட் வேலைகளுடன் கூடிய கிட்சன்
2பெட் ரூம் அட்டேச் பாத் ரூம்
மேல்நிலை தொட்டி
போன்ற அனைத்து வசதிகளுடன்
2 வீடுகள் உடனடியாக குடியேறவும்
மேலும் ஹாலில் இருந்து முதல் தளத்திற்கு செல்லும் வசதியுடன் 3பெட் ரூம் கொண்ட ஒரு அழகிய வீடும் விற்பனைக்கு உள்ளது. DTCP அப்ரூவல் கொண்ட எங்கள் வீடுகளுக்கு வங்கிக்கடன் வசதியும் செய்து தரப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Beautiful 3 house for sale with all amenities in our tirupur city Dharapuram main road Saravana Mahal Opposite State Bank Colony and Cheran Colony Vivekananda School Tirupur South Taluk Office.
100% vastu style electrical and plumbing fittings from leading companies by experienced engineers.
Car parking
Spacious hall
Kitchen with beautiful cup port work
2 bed room with attached bath room
overhead tank
With all facilities like
2 houses for immediate occupancy
Also for sale is a beautiful 3 bed room house with access from hall to first floor. Bank loan facility is also provided for our houses with DTCP approval.