Kadeswara Properties Presents Shree Akshayam Avenue

Land Developer, Land Promoter, House Promoter, Individual Homes, Smart Home Products,

Address

Near Velampatti Toll Gate
Dharapuram Road

Tiruppur- 641606, Tamil Nadu.
MobileNumber 1 : 9750941315
Mobile Number 2 : 9790030022

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகர் தாராபுரம் நான்கு வழி சாலை, கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிட பயண நேரத்தில் காடேஸ்வரா ப்ராப்பர்ட்டீஸ் பெருமையுடன் வழங்கும் ஸ்ரீ அக்ஷயம் அவென்யூ-விற்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.
கேட்டட் கம்யூனிட்டி மற்றும் அழகிய நுழைவு வளைவுடன் பாதுகாப்பான எங்கள் அழகிய வீட்டுமனைகளை சொந்தமாக்க ஓர் அறிய வாய்ப்பு.
சுத்தமான குடிநீர் சுகாதாரமான கான்கிரீட் வடிகால் வசதி கைப்பந்து,பூப்பந்து விளையாட மற்றும் குழந்தைகளின் பிரத்யேக விளையாட்டுப் பகுதி 50 சோலார் தெரு விளக்குவசதி அகலமான தார்சாலை வசதி ஆன்மீகத்திற்கு ஆலயம் RERA மற்றும் முன்னணி வங்கிகள் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் 24 மணி நேர CCTV கண்காணிப்பு 30000லிட்டர் மேல்நிலை தண்ணீர் தொட்டி 250 க்கும் மேற்பட்ட அவென்யூ மரங்கள் 100% வாஸ்து முறையில் அமைக்கப்பட்ட வீடுகள்
போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய எங்களின் வீட்டுமனைகளை சொந்தமாக்குங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Welcome to Shree AkshayamAvenue Our community is secured with an entrance arch that adds to the grandeur of the project. We have ensured that you have access to clean drinking water and hygienic concrete drainage ensuring that the #residents live in hygienic living conditions.
The kids in your family will love the dedicated play area and sports enthusiasts can enjoy a game of volleyball or badminton on our dedicated courts. We have also installed 50 solar street lights, ensuring that your evenings are well lit.
The roads within the community are tarred, making for a smooth drive. We also have a temple within the community, catering to your spiritual needs. Our project is RERA approved and major banks approved, giving you the assurance that it is a secure investment. We have 24 hrs CCTV surveillance for your safety and a water tank for water storage.
The #community is adorned with more than 250 trees and a compound wall that runs throughout the property providing a serene , safe and tranquil atmosphere. Our homes are also vasthu compliant, providing you with peace of mind and prosperity.
All of these amenities come together to make our gated community project the perfect place to call home.