MG Thillai Nagar

Land Developer, Land Promoter, House Promoter, Individual Homes,

Address

Trichy to Coimbatore Road
Pongalur

Tiruppur- 641667, Tamil Nadu.
MobileNumber 1 : 9345249414
Mobile Number 2 : 9489651499

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


MG-ன் தில்லைநகர் கோவை to கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து வசதியுள்ள பொங்கலுரில் பஸ் ஸ்டாப் அருகில் 52 ஏக்கர் பரப்பளவில் 1300 மனைகளுடன் கூடிய மிக பிரம்மண்டாமான அழகிய கேட்டேடு கம்யூனிட்டி வீட்டு மனைகள், DTCP மற்றும் ReRa அப்ருவலுடன் விற்பனைக்கு உள்ளன. இங்கு உடனடியாக வீடு கட்டி குடியேற அரசு மானியத்துடன் கூடிய 95% வங்கிக்கடன் வசதியும், மேலும் இடம் மட்டும் வாங்க 50% தனியார் நிதி நிறுவனம் மூலம் குறைந்த வட்டியில் லோன் வசதி செய்து தரப்படும், நமது தில்லை நகரில் 50 அடி மற்றும் 30 அடி தார் சாலை தேசிய நெடுஞ்சாலை தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மனைமுழுவதும் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது, 160000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஒவ்வொரு மனைக்கும் தனித்தனி குடிநீர் வசதி, நீச்சல்குளம், சுற்றுசூழலை பாதுகாக்க அழகான அவன்யு மரங்கள், கிளப்பு வீடுகள், குழந்தைகள் விளையாட்டு பகுதி, ஏ/சி உடற்பயிற்சி நிலையம், பெரியவர் மற்றும் குழந்தைகள் விளையாட கூடைப்பந்து, டென்னிஸ் மற்றும் பூ பந்து மைதானமும், மன அமைதி பெற கோவில் மற்றும் தியான மண்டபம், நிகழ்ச்சிகள் நடத்த கலை அரங்கம், பொழுதுபோக்கிற்கு ஓபன் ஏர் தியேட்டர், கல்விக்கு உலகத்தரம் வாய்ந்த CBSE பள்ளி, மனைப்பிரிவின் உள்ளேயே 24 மணி நேரமும் பயன்படுத்திக்கொள்ள பேட்டரி கார் வசதி உள்ளது, தில்லை நகரை பார்வையிட இலவச வாகன வசதி உள்ளது. தொடர்புக்கு: 93452 49414 94896 51499
MG Thillai Nagar in Pongalur,Coimbatore to Trichy Via. We are One of the Largest Real Estate Promoter in Tirupur. We Have to Invites Your Individual Plot Requirements With or Without House at Pongalur. We Have Excellent Amenities With All Features. Our Plot Situated at Based on Coimbatore to Trichy Main Road.
We Have to Placed @Search City as a Real Estate Promoter in Tirupur.

Recent Comment