Address
#11/12A,Sabapathipuram
1st Street
Valipalayam,
Tiruppur-
641601,
Tamil Nadu.
MobileNumber 1 : 9787866776
Mobile Number 2 : 9715666776
Email ID 1: nikhilassociate18@gmail.com
Working Days
Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
தரமான கட்டிடங்களை கட்டுறுதியோடு கட்டுமானம் செய்து காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் *நிகில் அசோசியேட் ஹௌசிங் INFRA டெவெலப்பர்ஸ்* பெருமையுடன் வழங்கும் *ஸ்ரீ சுரபி கார்டன் EXTENSION*
நமது திருப்பூர் மாநகர் கனியாம்பூண்டியில் 2பெட் ரூம் வசதியுடன் கூடிய அழகிய வீட்டை ருபாய் 40 லட்சம் முதல் சொந்தமாக்கி இன்புற்று வாழ அன்போடு அழைக்கிறோம்.
எங்கள் வீட்டுமனைகள் மற்றும் வீடுகளின் தனிச்சிறப்புகள்:
:- DTCP அப்ரூவ்ட் பெற்ற வீட்டுமனைகள்
:- அகலமான தார்ச்சாலை வசதி
:- மின்சார வசதி
:- வடிகால் வசதி
:- குழந்தைகள் பூங்கா
:- முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு மிக அருகாமையில்
:- பற்பல குடியிருப்புகளுக்கு மத்தியில்
போன்ற எண்ணற்ற வசதியுடன் கூடிய எங்கள் மனையிடத்தில் 100% வாஸ்து முறைப்படி அமையப்பெற்று ISI தரம் வாய்ந்த கட்டுமான பொருட்களை கொண்டு அமைக்கப்பெற்று தனி காம்பௌண்ட் வால்,வாட்டர் டேங்க்,ஓவர் வாட்டர் டேங்க்,செப்டிக் டேங்க் போன்ற அனைத்து வசதிகளோடும் கிரய செலவு,வீட்டு வரி,கட்டிட அப்ரூவல்,மின்சார இணைப்பு,குடிநீர் இணைப்பு போன்ற அனைத்து செலவுகளும் சேர்த்தே விற்பனை செய்யப்படும் எங்கள் தனி வீடுகளை எந்த ஒரு மறைமுக கட்டணமுமின்றி உடனடியாக சொந்தமாக்க எங்களை அழையுங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Quality buildings Build with commitment Awestruck onlookers Nikhil Associate Housing INFRA Developers Proudly presented SRI SURABI GARDEN EXTENSION.
We cordially Invite you to Own from Rs 40 lakh In Tirupur Kaniyamboondi Beautiful House With 2 Bed Rooms and Live Happily.
Features of our flats and houses:
:- DTCP Approved Housing
:- Wide Tar Road facility
:- Electricity facility
:- Drainage facility
:- Children's Park
:- Very close to leading educational institutes
:- Near leading hospitals
:- Surrounded in Many Residential's.
Call now to own our private houses built in 100% Vastu style with ISI quality construction materials in our plot with countless amenities like.
We Have to Placed at Search City As Real Estate Promoter in TIrupur.