Raba KRR Nagar

Land Developer, Land Promoter, Individual Homes,

Address

Palladam to Dharapuram Main Road
V.Kallipalayam Bus Stop
V.Kallipalayam, Palladam,
Tiruppur- 641664, Tamil Nadu.
MobileNumber 1 : 9842216265
Mobile Number 2 : 9994814455

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
நமது திருப்பூர் மாநகர் பல்லடம் அருகில் தாராபுரம் பிரதான சாலை வி.கள்ளிப்பாளையத்தில் பிரம்மாண்டமான KRR RABA நகர் உங்களை அன்போடு அழைக்கிறது!
அழகழகான வீட்டுமனைகள் அனைவருக்கும் ஏற்ற விலையில்.எங்களின் தனிப்பட்ட சிறப்பம்சங்களாக DTCP அப்ரூவல் பெற்ற வீட்டுமனைகள் 24 மணி நேர பஸ் வசதியுடன் வி.கள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்திலேயே பற்பல குடியிருப்புகளுக்கு மத்தியில் அமையப்பெற்ற வீட்டுமனைகள், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி, முன்னணி கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற ஆலயங்கள், முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு அருகாமையில் தண்ணீர் வசதி, மின்சார வசதி,அகலமான தார் சாலை வசதி,வங்கி கடன் வசதி,போன்ற எண்ணற்ற வசதிகளுடன் காற்றோட்டமான மற்றும் அமைதியான சூழலில் அமையப்பெற்ற வீட்டு மனைகள். "வாங்க!வாங்க!...வந்து பாருங்க...சந்தோஷமா வாங்குங்க!"
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Raba KRR Nagar in Near Palladam, V.Kallipalayam Invites You All For Your Individual Land [Plot] Requirements. We are a leading Real Estate Promoter in Tirupur. We Have to Sell Individual Plots With Excellent Amenities. The Land Situated in Palladam to Dharapuram National High Way Based. It Is Surrounded by Residential Environment with Peace full atmosphere.
We Are Placed in Search City As a Real Estate Promoter in Tirupur.