செந்தூர் கார்டன் உங்களை அன்போடு அழைக்கிறது!
உங்கள் கனவு இல்லம் கை கூடுவதற்கும்,உங்கள் குழந்தைகளின் வருங்காலம் ஒளிமயமாக இன்றே இணைவீர் செந்தூர் கார்டனுடன்.செந்தூர் கார்டன் மெரிட் ஸ்கூல் எதிரில் கொடுவாய் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் இரண்டு படுக்கையறை வசதியுடன் 18 லட்சம் முதல் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றவாறு அமைத்து தருகிறோம்.
*வீட்டு மனைகளின் சிறப்பம்சங்கள்*
1.குடிநீர் வசதி
2.மின்சார வசதி
3.தார்சாலை வசதி
4.பேருந்து வசதி
5.பள்ளி,கல்லூரி மற்றும் குடியிருப்பு பகுதி அருகில்
6.சிறந்த காற்றோட்டமான வாஸ்து முறைப்படி பிரிக்கப்பட்ட அழகிய வீட்டு மனைகள்
காலி இடத்திற்கும் வங்கி கடன் வசதி
பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் வீடு கட்டித்தரப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Senthur Garden in Tirupur invites you all to your individual house Requirements in Dharapuram Road, Koduvai, Tirupur. We Have to Give Excellent Amenities Featured Individual Plot With 1BHK, 2BHK, 3BHK Houses with a bank loan.
We Are Placed in Search City As a Real Estate in Tirupur.