அழகிய வீடுகளை அனைத்து வசதிகளுடன் அமைத்து தருவதில் நற்பெயர் பெற்ற ஸ்ரீ வேல் கார்டன்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது! நமது திருப்பூர் மாநகர் சிக்கன்னா காலேஜ் ரோட்டில் கணேஷ் மஹால் எதிரில் பிரீமியம் கேட்டட் கம்யூனிட்டி வசதியுடன் DTCP மற்றும் RERA அப்ரூவல் பெற்ற அழகிய வீட்டுமனைகளோடு உங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்க ஒரு அறிய வாய்ப்பு!
எங்கள் வீட்டுமனைகளின் சிறப்பம்சங்கள் 30மற்றும் 33அடி தார் சாலை வசதி மனைகளை சுற்றிலும் காம்பௌண்ட் சுவர் வசதி சோலார் தெருவிளக்கு வசதி,குடிநீர் வசதி சாலையோர,அவென்யு மரங்கள் போன்ற அனைத்து வசதிகளுடன்
:- புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7கிலோமீட்டர் தொலைவில்
:- பழைய பேருந்து நிலையத்திலிருந்து 6கிலோமீட்டர் தொலைவில்
:- திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5கிலோமீட்டர் தொலைவில்
:- சிக்கன்னா கல்லூரி,ஸ்ப்ரிங் மௌன்ட் ஸ்கூல்,பிரேமா ஸ்கூல்,லிட்டில் பிளவர் ஸ்கூல் Migros Kids ஸ்கூல்,சுப்பையா ஸ்கூல் மற்றும் கொங்கு ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி
போன்ற அனைத்திற்கும் அருகாமையில் காற்றோட்டமான சூழலில் பற்பல குடியிருப்புகளுக்கு மத்தியில் அமையப்பெற்ற எங்கள் வீட்டுமனைகளை சொந்தமாக்கி வாழ்வில் வளம்பெருங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Sri Vel Gardens, renowned for providing beautiful homes with all amenities, cordially invites you! A great opportunity to own your dream home in our Tirupur Chikkanna College Road opposite Ganesh Mahal in a premium gated community with DTCP and RERA approved beautiful homes!
The highlights of our houses are 30 and 33 feet tarred road facility around the plots, compound wall facility, solar street light facility, drinking water facility, road side, avenue trees etc.
:- 7 KM from New Bus Stand
:- 6 KM from Old Bus Stand
:- 5 km from Tirupur railway station
:- Chikkanna College, Spring Mount School, Prema School, Little Flower School Migros Kids School, Subbiah School and Kongu Arts & Science College
Prosper in life by owning our homes located amidst a gated community in an airy environment close to everything.