நமது திருப்பூர் மாநகர் காங்கேயம் பிரதான சாலை முதலிபாளையம் Bus stop மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் DTCP அப்ரூவலுடன் சுமார் ஏழே முக்கால் ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்ற முழுமையான கேட்டட் கம்யூனிட்டி வீட்டுமனைகளுடன் அழகிய தனிவீடுகளை அனைத்து வசதிகளுடன் அமைத்து 95ற்கும் மேற்பட்ட வீடுகளை விற்பனையில் தனி முத்திரை பதித்த ஸ்ரீ அனுபவ் ரெசிடன்சி உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களின் தனிச்சிறப்பாக:
:- ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனி காம்பௌண்ட் சுவர் மற்றும் கேட்
:- 24 மணி நேர செக்யூரிட்டியுடன் கூடிய கம்யூனிட்டி கேம்பஸ்
:- ஒவ்வொரு வீடுகளுக்கும் நல்லதண்ணீர் மற்றும் உப்பு நீர் பைப் லைன்கள்
:- மேல்நிலை தொட்டி
:- 33000 சதுரடியில் அமையப்பெற்ற எழில்மிகு பூங்கா
:- குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்
:- Walking track jalking track
:- வாலிபால்,ஷட்ல் விளையாட்டு வளாகம்
:- சுபநிகழ்ச்சிகளுக்கான கன்னிமூல கணபதி கோவில்
போன்ற பற்பல சிறப்பம்சங்களை கொண்ட எங்களின் INDIVIDUAL LUXURY வீடுகளை சொந்தமாக்குங்கள்.கட்டுமான பொருட்களின் விலையேற்றம் இருந்தபோதிலும் நிர்ணயித்த விலையில் உயர்ந்த தரத்தில் வங்கி கடன் வசதியுடன் உங்கள் கனவு இல்லத்தை அழகிய வேலைப்பாடுகளுடன் ஐந்தே மாத காலத்திற்குள் குடியேற உடனே எங்களை அழையுங்கள் மேலும் எங்களிடம் ஒருசில மனைகளே விற்பனைக்குள்ளது!முந்துங்கள்!
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Shree Anubhav Residency cordially invites you to our Tiruppur City Kangeyam Main Road Mudalipalayam Bus stop and Panchayat Office near DTCP approval with fully gated community houses with beautiful Individual houses with all amenities and more than 95 houses are sold!
Our Specialties:
:- Separate compound wall and gate for each house
:- Community campus with 24 hours security
:- Fresh water and salt water pipe lines to each house
:- Overhead tank
:- A beautiful park spread over 33000 sqft
:- Children's playground
:- Walking track, Jalking track
:- Volleyball, Shuttle Court complex
:- Kannimula Ganapathi Temple for auspicious events
Own our INDIVIDUAL LUXURY homes with a host of features like. Call us now to move in your dream house with beautiful finishes within 5 months with high quality bank loan facility at fixed price despite rising cost of construction materials and we have only few plots for sale! Hurry up!
We Have to Placed in Search City As a Real Estate Promoter in Tirupur.