Address
Palladam to Udumalpet Road
Elavanthi
Kethanur Post,
Palladam Taluk,
Tiruppur-
641671,
Tamil Nadu.
MobileNumber 1 : 9994093161
Mobile Number 2 : 9865770739
Working Days
Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM
ஜெய் சக்தி அம்பிகை நகரில் "வீட்டுமனையை வாங்குங்க! வாழ்வில் செல்வ செழிப்பாகுங்க! ஆமாங்க!ஆமாங்க அதுதான் சிறந்த முதலீடுங்க!"
இதோ உங்களுக்காக நமது திருப்பூர் மாநகர்
பல்லடத்திலிருந்து உடுமலை செல்லும் பிரதான சாலை
கேத்தனூர் பேருந்து நிறுத்தம் மற்றும்
பல்லடத்திலிருந்து தாராபுரம் செல்லும் பிரதான சாலை
தண்ணீர்பந்தல் பேருந்து நிறுத்தம் ஆகிய இரண்டு
பேருந்து நிறுத்தத்திர்க்கும் மத்தியில்
ஐந்து நிமிட பயண நேரத்தில் உள்ள எலவந்தியில்
எங்களின் பிரம்மாண்டமான ஜெய் சக்தி அம்பிகை நகரில்
வீட்டுமனைகளை பெற்று வாழ்வில் வளம்பெற அன்போடு அழைக்கிறோம்.
எங்கள் வீட்டுமனைகளின் தனிச்சிறப்புகள்:
:- DTCP அப்ரூவல் பெற்ற வீட்டுமனைகள்
:- 30 அடி அகல தார்ச்சாலை வசதி
:- குடிநீர் வசதி
:- மின்சார வசதி
:- போக்குவரத்து வசதி
:- முன்னணி கல்வி நிறுவனங்கள் மிக அருகாமையில்
:- ஆன்மீக புகழ்பெற்ற நவகிரஹ கோட்டை கோவில் அருகில்
:- பிரசித்தி பெற்ற பள்ளிகொண்ட பெருமாள் கோவில் அருகில்
:- முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்பின்னிங் மில்களின் மிக அருகாமையில்
போன்ற எண்ணற்ற வசதிகளுடன் அமையப்பெற்ற எங்கள் வீட்டுமனைகளை உடனடியாக புக் செய்து கிரயச்செலவை இலவசமாக பெறுங்கள் மேலும் எங்களின் தனிச்சிறப்பாக சுலப தவணை முறை வசதி மற்றும் வங்கி கடன் வசதியும் உண்டு.
தொடர்புக்கு:99940 93161 மற்றும் 98657 70739
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Jaisakthi Ambihai Nagar at Kethanur, Palladam to Udumalpet Via. We are One of the Largest Real Estate Promoter in Tirupur. We Have to Invites Your Individual Plot Requirements With or Without House at Elavanthi,Kethanur. We Have Excellent Amenities With Inaugural Offer. We Have to Giving Easy Installments, Bank Loan And Documentation Charge 100% Free.
We Are Placed in Search City As a Real Estate Promoter in Tirupur.