Vishwak Properties

Builder, Land Developer, Land Promoter, House Promoter, Individual Homes,

Address

#100, MS Complex
1st Floor,Pazhagodown Bus Stop
Mangalam Road,
Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9865340360
Mobile Number 2 : 9043017666

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகர் மங்களம் சாலை சுல்தான் பேட்டை அருகில் உள்ள வி.ஐ.பி. நகரில் உங்கள் விருப்பம் போல் வாழ ஓர் அழகான வீடு அனைத்து வசதிகளுடன் உடனே குடியேற ரெடியா இருக்கு உங்கள் விஷ்வாக் ப்ராபர்ட்டிஸ்-ல்!
கட்டுமானத்துறையில் 20 வருட அனுபவமிக்க உங்கள் விஷ்வாக் ப்ராபர்ட்டிஸ்-ன் இரண்டு பெட் ரூம் கொண்ட அழகிய தனி வீடு,DTCP அப்ரூவல்,பிளான் அப்ரூவல்,போர்வெல் வசதி,மின்சார வசதி,முன்னணி நிறுவனங்களின் பைப் பிட்டிங்ஸ்,ISI தரம் வாய்ந்த கட்டுமான பொருட்கள்,சுற்றுச்சுவருடன் கூடிய அழகிய தனிவீடு வங்கிக்கடன் வசதியுடன் விற்பனைக்கு உள்ளது.
மேலும் எங்களிடம் உங்கள் கட்டிடங்களுக்கு தேவையான பிளான் அப்ரூவல்,லே-அவுட் அப்ரூவல்,எஸ்டிமேஷன்,வேல்யேஷன்,பில்டிங் டிசைன் மற்றும் வங்கி கடன் வசதி போன்ற அனைத்தும் சிறந்த முறையில் செய்து தருகிறோம் மேலும் சதுர அடிக்கு ரூபாய் 1500லிருந்து கட்டுமானமும் செய்து தருகிறோம்.
நாங்கள் எங்கள் நிறுவனத்தின் முகவரி,லொகேஷன்,தொலைபேசி எண்,காணொளி போன்ற அனைத்து விபரங்களும் SEARCH CITY செயலி மற்றும் www.searchcity.in இணையத்தில் பகிர்ந்துள்ளோம் மேலும் எங்களை அறிய கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
A beautiful home at VIP Nagar,Tiruppur Mangalam Road Sultan Pettai to live as you wish with all amenities ready for immediate occupancy at your Vishwak Properties!
Your Vishwak Properties with 20 years of experience in the construction industry, two bed room beautiful detached house, DTCP approval, plan approval, borewell facility, electricity facility, pipe fittings from leading companies, ISI quality construction materials, beautiful detached house with Individual Compound wall for sale with bank loan facility.
Also we provide all the necessary plan approval, lay-out approval, estimation, valuation, building design and bank loan facility for your buildings in the best possible way and we also do construction from Rs 1500 per sq.ft.