நமது திருப்பூர் மாநகரில் கடந்த 15 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் தன்னிகரற்ற சேவையினை தொடர்ந்து வரும் VG டெவலப்பர்சின்-ன் பிரம்மாண்டமான படைப்பான *வின் பவின்ஸ் சிட்டி*-யில் இன்னும் ஒரு சில மனைகளே விற்பனைக்குள்ளது மேலும் அனைத்து வசதிகளுடன் அமையப்பெற்ற 1 மற்றும் 2 பெட் ரூமுடன் கூடிய அழகிய வீடுகளை சொந்தமாக்க ஓர் அறிய வாய்ப்பு.
எங்கள் வீடு மற்றும் வீட்டுமனைகளின் சிறப்புகள்
:- DTCP அப்ரூவ்ட் பெற்ற வீட்டுமனைகள்
:- சோலார் தெருவிளக்கு வசதி
:- அகலமான தார்ச்சாலை வசதி
:- மின்சாரவசதி
:- குடிநீர் வசதி
:- தனித்தனி சுற்றுசுவருடன் கூடிய அழகிய வீடுகள்
:- முன்னணி நிறுவனங்களின் உயர்தர கட்டுமான பொருட்கள்
:- 1 மற்றும் 2 பெட் ரூமுடன் கூடிய அழகிய வீடுகள்
:- போர்வெல் வசதி
கணபதி பாளையம்,பொங்கலூர்,ராஜா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மற்றும் ஸ்ரீ சாந்தி மஹால் போன்ற அடையாளங்கள் மிக அருகாமையில் அமையப்பெற்றது எங்களின் தனிச்சிறப்பு மேலும் எங்களின் வின் பவின்ஸ் சிட்டி விரிவு- மனைகளில் 50சென்ட் அளவுள்ள FARM LAND மனைகளை மிகக்குறைந்த விலையில் பெற்று இன்புற்று வாழ அன்போடு அழைக்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Win Pavins City, a magnum opus of VG Developers who has been providing selfless service in the real estate industry for the past 15 years in our city of Tirupur, has only a few plots left for sale and is an opportunity to own beautiful 1 and 2 bed rooms with all the amenities.
Specialties of our Homes and Apartments
:- DTCP Approved Housing
:- Solar street lighting facility
:- Wide tarroad facility
:- Electricity facility
:- Drinking water facility
:- Beautiful houses with separate enclosure
:- High quality construction materials from leading companies
:- Beautiful houses with 1 and 2 bed rooms
:- Borewell facility
Proximity to landmarks like Ganapati Palayam, Pongalur, Raja Matriculation School and Sri Shanti Mahal is our specialty and we cordially invite you to enjoy our Win Pavin's City Extension - 50 cents FARM LAND plots For Sale at very low Cost.
We Placed in Search City As a Real Estate Promoter in Tirupur.