நமது திருப்பூர் மாநகரில் பற்பல தலைமுறைகள் கடந்து தன்னிகரில்லா சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு நல்கி வரும் மாதவன் ஸ்கேல்ஸ் தி மாடர்ன் ஸ்கேல்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் மிக குறைந்த எடையை காண்பிக்கும் GSM தராசு முதல் மிக அதிகமான எடையை காண்பிக்கும் Weigh பிரிட்ஜ் வரை உள்ள அனைத்து வகையான தராசுகளும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம் மேலும் உங்களின் அனைத்து வகையான தராசுகளிலும் உள்ள பழுதுகளை உடனடியாக எங்களின் சர்வீஸ் என்ஜினீயர்களால் பழுது நீக்கி தருகிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Madhavan Scales the Modern Scales in Tirupur invites You all For Your Weighing Scale Requirements. We Are Leading Weighing Scale Manufacturer Cum Supplier Since 1968. We Have to Sell GSM Scale and Upto Weigh Bridge. We Have to Service All kinds of Weighing Scales.
We Are Placed in Search City As a Weighing Scale Supplier in Tirupur.