Lucky Kids Play School

KG School,

Address

#3,16th Street
VGV Vijay Gardens
Kangayam Road,
Tiruppur- 641606, Tamil Nadu.
MobileNumber 1 : 9500760006
Mobile Number 2 : 8072263380

Email ID 1:
luckykids16@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


லக்கி கிட்ஸ் பிலே ஸ்கூல் பெற்றோர்களின் லக்கியஸ்ட் ஸ்கூல்!
ஆமாங்க! நமது திருப்பூர் மாநகர் காங்கேயம் சாலை VGV கார்டனில் கடந்த 7 வருடங்களாக ஏராளமான குழந்தைகளை அன்போடும் பண்போடும் பாசத்தோடும் பெற்றோர்களுக்கும் மேலாக அரவணைத்து அவர்களின் ஆரம்ப கால கல்வியை சுத்தமான பாதுகாப்பான சுற்றுச்சூழலோடு அட்டகாசமாக அமைத்து கொடுக்கும் லக்கி கிட்ஸ் பிலே ஸ்கூல் அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் 1.6 வயதிற்கும் மேலாக உள்ள குழந்தைகளின் Play Group Studies Lower Kinder Garden Studies Upper Kinder Garden Studies போன்ற கல்வி வகுப்புகளை அரசு அங்கீகாரம் பெற்று சிறப்பாக நடத்தி வருகிறோம்
மேலும் எங்களிடம் மேம்படுத்தப்பட்ட Children's DAY CARE-ம் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை செயல்படுகிறது. இனி வேலைக்கு செல்லும் பெண்களின் நம்பர் ஒன் சாய்ஸ்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Lucky Kids Play School Parents' Luckiest School! Yes Parents! In Our Tirupur city is Kangeyam road Lots of kids in VGV Garden for last 7 years with love Virtue With affection More than parents embrace their early education With a clean and safe environment flamboyantly Set up Lucky Kids Play School Calling with love!
We have children above 1.6 years of age Play Group Studies Lower Kinder garden Studies, Upper Kinder garden Studies, We are conducting such educational classes with government recognition.
And we have improved Children's Day Care From 8.30 am on wards Operates till 8.30 pm. Now the number one choice of working women is LUCKY KIDS Only.

Recent Comment