ரோட்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி, விநாயகபுரம், திருப்பூர். இப்பள்ளி திருப்பூரில் ரோட்டரி சங்கத்தினரால் 1963ஆம் ஆண்டு முதன் முதலில் மான்ட்டஸரி பள்ளியாக தொடங்கப்பட்டது.இப்பள்ளி 35 மாணவர்களையும் இரண்டு ஆசிரியர்களையும் கொண்டு கவர்னர் கோடார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
பின்பு மெதுவாக இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இப்பள்ளியின் வெள்ளி விழா ஆண்டு 1988ல் கொண்டாடப்பட்டது.ன்விழா 2015 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களின் உழைப்பாலும் ரோட்டரி சங்க உறுப்பினர்களின் ஊக்கத்தினாலும் இப்பள்ளி தற்போது ஆயிரம் மாணவ மாணவிகளுடன் 30 ஆசிரியர்களுடன் திருப்பூரில் சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
பள்ளியின் வைரவிழா 2024 பிப்ரவரி 23 அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.பள்ளியின் நிர்வாக குழு மற்றும் தலைமை ஆசிரியரின் ஊக்கத்தினால் முதல் முறையாக பள்ளியில் அனைத்து மாணவர்களும் தங்கள் திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
இப்பள்ளி மாணவர்கள்களுக்கு அறிவொளியையும், சிறந்த ஒழுக்கத்தையும்,கருணையையும் வழங்கி கடந்த 60 ஆண்டு காலமாக வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Rotary Matriculation School, Vinayakapuram, Tirupur. The school was first started as a Montessori school by the Rotary Society in Tirupur in 1963. The school was inaugurated by Governor Kodar with 35 students and two teachers.
Then slowly the number of students of this school started to increase. The silver jubilee of this school was celebrated in the year 1988. The anniversary was celebrated in the year 2015. Due to the efforts of the teachers and the encouragement of the members of the Rotary Association, this school is currently functioning as the best school in Tirupur with a thousand students and 30 teachers.
The school's Diamond Jubilee 2024 was celebrated with much fanfare on February 23. With the encouragement of the school's management team and headmaster, for the first time all the students in the school showcased their talents to the best of their abilities.
This school has been running successfully for the last 60 years by imparting enlightenment, good morals and compassion to the students.
Get contact phone number, video and location etc. easily on www.searchcity.in and Search City app or touch the link below.