நமது திருப்பூர் மாநகரில் கெட்டில் பெல் *(Russia Weight Lift Sports)* மற்றும் கொரிய தற்காப்பு கலையான *TAEKWONDO* வில் இந்தியா இன்டர்நேஷனல் கோல்டு மெடல் அங்கீகாரம் பெற்ற *மாஸ்டர் முரளி* அவர்களின் கோர்பிட் பிட்னெஸ் மற்றும் நியூட்ரிசன் மையம் தங்களை அன்போடு அழைக்கிறது!
உங்கள் உடலை பிட்டாக வைத்துக்கொள்ளவும், உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை குறைத்து அழகாக தெரியவும் உடல் எடையை அதிகரிக்கவும் *CrossFit Functional Training* முறையில் உடற்பயிற்சிகளை எளிதாக கற்றுத்தரும் தன்னிகரில்லா நிறுவனமான கோர்பிட் பிட்னெஸ் மற்றும் நியூட்ரிசன் மையத்தில் உடல் எடையை குறைத்தல் மற்றும் அதிகரித்தல் ஊட்டச்சத்து உணவுகள் பற்றி அறிந்துகொண்டு ஆரோக்கியமான வாழ்வை பெறுங்கள்.
மேலும் பெண்குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கொரியாவில் நேரடியாக தற்காப்புக் கலை பயிற்சிபெற்ற மாஸ்டர் முரளி அவர்களின் நேரடி பயிற்சி வழங்கப்படும்.
உங்கள் அன்பிற்குரிய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
நியூட்ரிஷன் ஹெல்த் உணவுகள் மற்றும் பயிற்சிகள் அனைத்து ஆலோசனைகளுக்கு அணுகுங்கள்.
ஆன்லைன் வகுப்புகள் வழங்கப்படும்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Core Fit Fitness Studio in Tirupur Invites You All For Your Fitness Requirements. We Are International Gold Medalists From India. We Have to Train the Fitness and Weight Loss program. We Have to Train Korean Karate "Taekwondo" Martial Art And We are Experts in Giving Nutritional Food Supplimentaries.
We are Placed in Search City as a Fitness Studio in Tirupur.