Roller Sports Association

Skating Institute, Karate Trainer,

Address

Rathnapuri Garden
Vanjipalayam

Tiruppur- 641663, Tamil Nadu.
MobileNumber 1 : 9344336433

Email ID 1:
sports@rollersportsassociation.org

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகரில் கடந்த 5 வருடங்களாக ஏராளமான பள்ளிக்குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் விளையாட்டை தன்னிகரில்லா முறையில் சிறப்பாக பயிற்சியளித்து வரும் ரோலர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் நிறுவனர் மற்றும் ISO தரச்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர் திரு.பா.பிரகாஷ் அன்போடு அழைக்கிறார்.
நமது மாநகரின் மாபெரும் தனியார் பள்ளிகளுக்கு பயிற்சியாளராகவும் அரசு பள்ளியில் பயிலும் திறன்மிகு மாணவர்களுக்கு இலவசமாகவும் தனது தனித்தன்மை வாய்ந்த பயிற்சியினால் ஏராளமான விருதுகளை தனது மாணவர்களுக்கு சொந்தமாக்கி பலரின் பாராட்டுதலை பெற்ற ரோலர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனில் உங்கள் குழந்தைகளை இணைத்து அவர்களின் வாழ்வின் வளம் பெற அன்போடு அழைக்கிறது.
எங்கள் சிறப்பம்சங்கள்: :-உடல் தகுதி பயிற்சி :-அடிப்படை ஸ்கேட்டிங் :-குவாட் ஸ்கேட்டிங் :-வரி சறுக்கு :-ஸ்கேட்டிங் நடனம் :-ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டுகள் :-ஸ்கேட்டிங் ரோல்பால் விளையாட்டுகள் :-ஸ்கேட்டிங் வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான CBSE, SGFL, நிலை பயிற்சி வழங்குதல்.
மேலும் எங்களிடம் 100மீட்டர் மற்றும் 200 மீட்டர் விளையாட்டு வளையத்தில் கோடைகால பயிற்சி வகுப்பில் குறைந்த கட்டணத்தில் உங்கள் குழந்தைகளை இணைத்து பயனுறுங்கள்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Roller Sports Association Of Tirupur ISO Certified Coach Mr.P.Prakash Invites To Multi Sports Academy.
We Care With Your Loving Child We Give Safety Practices We Create Skating Champions On Your Child We Improve Your Child Self Confidence And Great Attitude.
Training Includes:- Physical Fitness Training Basics Skating Quad Skating Inline Skating Skating Dance Skating Hockey Games Skating Rollball Games Skating Fun Games District,State,National Level CBSE,SGFL,Level Practice Giving. Benefits Of Rollar: Belly Reduce High Calorie Burning Sleep Deprivation Increase On Eye Power Improve Flexibility & Agility Strength Of Muscles Breathing Control Improves Cardio Vascular Fitness Healthy Food Intaking Problems American Heart Association Referred By Roller Skating.
100 Mts,200 Mts Rink & Road Practice. We Have to Conduct Summer & Regular Classes Going On With Attractive Fees Structure.
We Are Placed in Search City As a Multi Sports Academy in Tirupur.