Ayushalayaa Wellness Clinic

Ayurvedha, Siddha, Health Checkup Lab, Blood Test Laboratory,

Address

#82,Sai Complex
Kuppanna Chettiyar Street
Near SRM Sweets, Palladam Road,
Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9087133996
Mobile Number 2 : 9672204420

Email ID 1:
ayushalayaaoffice@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


சித்த மருத்துவத்தின் சீரிய பயனை 35 வருட கால மூலிகை ஆராய்ச்சியின் வெளிப்பாடாக துவங்கப்பட்ட நாமக்கல் ஆயுஷாலயா வெல்னஸ் கிளினிக்கின் நிறுவனர் திரு.Dr.R.ராஜவேல் அவர்களின் சித்த மருத்துவமனை இப்பொழுது நமது திருப்பூர் மாநகர் பல்லடம் பிரதான சாலையில்.
மிக பிரம்மாண்ட திறப்புவிழா கண்டு மக்களுக்கான மருத்துவத்தை மகத்துவமான சேவையாய் செய்து வரும் எங்கள் சித்தா மற்றும் ஆயுர் வேத மருத்துவமனையில் இது வரை எங்கும் கண்டிராத அதிநவீன லேப் வசதியுடன் சிறப்பு பயிற்சிபெற்ற சித்த மருத்துவர்கள் மற்றும் தெரபிஸ்டுகள் கொண்டு உடல் பிணி நீக்கும் மருந்துகளினால் உடனடி நிவாரணம் பெற அன்போடு அழைக்கிறோம்.
எங்களிடம் உடல் மற்றும் மனதிற்கு தேவையான வாதம்,பித்தம் மற்றும் கபம் அடிப்படையில் மூலிகை மருத்துவம். 24 வகை சர்க்கரை நோயின் சார்பு நோய்களுக்கு தீர்வு 91 வகை வலிகலுக்கு உடனடி தீர்வு 18 வகை சோரியாசிஸ்,பொடுகு மற்றும் தோல் நோய்களுக்கு தீர்வு 10 வகையான உடல் எடைகளை குறைக்க மற்றும் கூட்ட மூலிகைகள் மூலிகை சிகிச்சை தைல சிகிச்சை உணவு முறை சிகிச்சை ஒத்தட சிகிச்சை தடவல் & அழுத்த சிகிச்சை செல்களை புதுப்பிக்கும் சிகிச்சை சீரோரோக சிகிச்சை நரம்பு,தசை வர்ம சிகிச்சை பாத சிகிச்சை நவகோள் சிகிச்சை தண்டுவட சிகிச்சை ஹார்மோன் சிகிச்சை அக்குபஞ்சர் சிகிச்சை செயல் திறன் மேம்பாட்டு சிகிச்சை மன ஆரோக்கிய சிகிச்சை வாழ்க்கை நடைமுறை பயிற்சி யோக பயிற்சி தியான பயிற்சி
போன்ற அனைத்து வகையான சிகிச்சைகளையும் எங்களிடம் பெறுவது போல் வேறெங்கும் பெற இயலாது என்றெண்ணும் சிறப்பான மருத்துவத்தை பெற வருகை தாருங்கள்.
The Siddha Clinic of Dr.R.Rajavel, founder of Namakkal Ayushalaya Wellness Clinic, which was started as a result of 35 years of herbal research, is now located on the main road of Palladam, Tiruppur city Our Siddha and Ayurveda Hospital, which is providing medical service to the people with a grand opening ceremony.
We cordially invite you to get immediate relief with the help of decongestant medicines with specially trained Siddha doctors and therapists with state-of-the-art lab facilities never seen before.
To us Necessary for body and mind Herbal medicine based on Vada, Pitta and Kapha. 24 Remedies for Type 2 Diabetes Dependent Diseases Instant Remedy for 91 Types of Pain Remedy for 18 types of Psoriasis, Dandruff and Skin Diseases 10 Types of Herbs to Lose and Gain Weight Herbal treatment Oil treatment Dietary therapy Adjunctive therapy Massage & Pressure Therapy Cell renewal treatment Serological treatment Nerve and muscle healing Pedicure Cancer treatment Spinal cord therapy Hormone therapy Acupuncture treatment Functional Development Therapy Mental health treatment Life practical training Yoga practice Meditation practice
All kinds of treatments like You can't get it like we do anywhere else Visit for excellent medical care.