Body Mind Homeopathy Medical Centre

Homeopathy, Traditional Medicene,

Address

Tirupur Tower,1st Floor
Stanes 4th Street,Odakkadu
Avinashi Road,Near Pushpa Theater,
Tiruppur- 641602, Tamil Nadu.
MobileNumber 1 : 9349021110
Mobile Number 2 : 6238592169
Mobile Number 3 : 7418697881

Email ID 1:
bodymindhomeopathy@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


பாடி மைண்ட் ஹோமியோபதி மருத்துவமையத்தின் நிறுவனர் டாக்டர்.B.சுரேஷ்குமார்.BSc.,B.H.M.S.,M.D(Homeo) மற்றும் PG Dip IACH ( Greece) PG Homeo (London) SCPH+ (ECPD, United Nations) போன்ற மிக உயரிய ஹோமியோபதி மேலைநாட்டு கல்வி யுடன் ஹோமியோபதி மருத்துவத்தில் 34 வருட அனுபவம் வாய்ந்த
எங்கள் சிறப்பு மருத்துவரின் சிறப்பான மருத்துவமனை இப்பொழுது நமது திருப்பூர் மாநகர் அவிநாசி சாலை புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகாமையில் திருப்பூர் டவர் முதல் தலத்தில் ஏராளமான நோயாளிகளுக்கு சீரான சிகிச்சைகளை வழங்கி வருகிறார்.
எங்களிடம் மரபணு நோய்கள் ஆண்மைக்குறைவு இதய நோய்கள் மற்றும் அடைப்பு மனச்சோர்வு சிறுநீரக நோய்கள் முகத்தில் பருக்கள் உடல் பருமன் கருப்பை நார்த்திசு கட்டிகள் ஆட்டிஸ்டிக் ஸ்பெக்ட்ரம் நோய்கள் அனைத்து வகையான தோல் நோய்கள் வலிப்பு நோய் சர்க்கரை நோய் நினைவாற்றல் இழப்பு சோரியாசிஸ் முழங்கால் மூட்டுநோய் முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டியே நரைத்தல் ஆன் பெண் மலட்டு தன்மை
போன்ற அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.தலைமை ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சூரிலும் கிளைகள்,பாலக்காடு,கொடுங்கல்லூர் மற்றும் தமிழ்நாட்டில் கிளைகள் திருப்பூர்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Founder of Body Mind Homeopathy Clinic Dr.B.Suresh Kumar.BSc.,B.H.M.S.,M.D(Homeo) and PG Dip IACH (Greece) PG Homeo (London) SCPH+ (ECPD, United Nations) with 34 years of experience in Homeopathic medicine with highest homeopathic education Our specialized doctor's excellent clinic is now providing consistent treatment to a large number of patients at our Tirupur Tower Avinashi Road near Pushpa Bus Stop.
to us Genetic diseases Impotence Heart diseases and blockages Depression Kidney diseases Pimples on the face obesity Uterine fibroids Autistic Spectrum Disorders All types of skin diseases fits diabetes Memory loss Psoriasis Knee arthritis Hair loss and premature graying Male and female sterility
All types of diseases are treated in the best manner.Chief Homoeopathic Hospital and Research Centre, branches in Thrissur, Palakkad, Kodungallur and Tirupur in Tamilnadu.