கடந்த 19 வருடங்களாக நமது திருப்பூர் மாநகர் அவிநாசி பிரதான சாலையில் தனது ஆயுர்வேத சிகிச்சைகளினால் ஏராளமான வாடிக்கையாளர்களின் நற்பெயர் பெற்ற உங்கள் காவேரி ஆயுர்வேத கிராமம் உங்களை அன்போடு அழைக்கிறது!
மூலிகைகளின் நந்தவனமான கேரளாவின் பாரம்பரியம்மிக்க ஆயுர்வேத மருத்துவ முறை சிகிச்சைகளின் மூலம்
தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம்
உடல்வலி
மூட்டுவலி,மூட்டு தேய்மானம்
கழுத்து வலி
Spondylosis மற்றும் Arthritis
சயாடிகா
PCOD நீர்க்கட்டிகள்
மாதவிடாய் கோளாறுகள்
இடுப்பு வலி
முதுகுத்தண்டு டிஸ்க் பிரச்சினைகள்
தசைவலி
BODY Detoxification
நரம்பு சுருக்கம்
பக்கவாதம்
ஒற்றைத் தலைவலி
சைனஸ் பிரச்சினைகள்
ஆஸ்துமா
சுவாச கோளாறுகள்
அல்சர் மற்றும்
அஜீரணம்
மலச்சிக்கல்
தோல் சம்பத்தப்பட்ட வியாதிகள்
முடி உதிர்வு
இளநரை
பொடுகு
சொரியாசிஸ்
முகப்பரு
பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு
உடல் வெப்பத்தை குறைக்கும் சிகிச்சை
உடல் புத்துணர்ச்சி சிகிச்சை
உடல் எடை இழப்பு சிகிச்சை
போன்ற அனைத்திற்கும் மிகசிறந்த முறையில் எங்களின் பத்திற்கும் மேற்பட்ட ஆயுர்வேத சிறப்பு சிகிச்சை மற்றும் ரிஜுவனேஷன் தெரபிகளான
அபியங்கம்,பொடிக்கிழி,இலைக்கிழி,நவரக்கிழி,கடிவஸ்தி,ஜானுவஸ்தி,சிரோதாரா,நஸ்யம்,உத்வர்த்தனம்,பிழிச்சில்,தர்ப்பணம்மேலும் பற்பல சிகிச்சைகளை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் தெரபிஸ்டுகள் கொண்டு சிறந்த முறையில் வழங்குகின்றோம்.மேலும் எங்களின் தனிச்சிறப்பு மிக்க ஆயுர்வேத மருந்தகத்தில் உடல்நலத்திற்கான அனைத்து ஆயுர்வேத மருந்து வகைகளும் கிடைக்கும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
For the Last 19 Years of Excellence Cauvery Ayurveda Gramam Cordially Invites You! Kerala, the paradise of herbs Through traditional Ayurvedic medicine treatments.
Our Treatments under following.
Insomnia and depression
Body Ache
Arthritis, Joint Wear and Tear
Neck Pain
Spondylosis
Sciatica
PCOD Cysts
Menstrual Disorders
Hip Pain
Spinal Disc Problems
Muscle Pain
BODY Detoxification
Nerve Compression
Paralysis
Migraine Headache
Sinus Problems
Asthma
Respiratory disorders
Ulcer and Indigestion
Constipation
Acquired skin diseases
Hair loss
Young Age White Hair
Dandruff
Psoriasis
Acne
Postpartum Care
Antipyretic treatment
Body Rejuvenation Therapy
Weight loss treatment
For everything like In the best possible way Our more than ten Ayurvedic specialty treatments and Rejuvenation therapies Abhiyangam, Podikizhi, Ilaikizhi, Navarakizhi, Kadivasti, Januvasti, Shirodhara, Nasyam, Udvarthanam, Phizhichil, Darpanam and many other treatments are provided by our experienced doctors and therapists. And our exclusive Ayurvedic Pharmacy offers all types of Ayurvedic medicines for health.
We Have to Placed in Search City as a Ayurvedic Hospital and Rejuvenation Clinic in Tirupur.