நமது திருப்பூர் மாநகர் காங்கேயம் பிரதான சாலை டி-மார்ட் எதிரில் காயத்ரி மஹால் பின்புறம் அமைந்துள்ள பாலாஜி லே-அவுட்-ல் சிறப்பான துவக்கம் கண்டு மாபெரும் சேவையை வழங்கி வரும் குட் லைப் பௌண்டேஷன் குடி போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உங்களை அன்போடு அழைக்கிறது.
எங்களிடம் குடி நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ப சிறந்த மருத்துவம்,தரமான உணவு,தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய தங்கும் வசதியுடன் உடல்நல சிகிச்சை,மனநல சிகிச்சை,மன அமைதி சிகிச்சை,தியான பயிற்சி,குடும்ப ஆலோசனை,உடற்பயிற்சி,தனிநபர் சிகிச்சை,குழுமுறை சிகிச்சை,தனி நபர் படுக்கை வசதி
போன்ற அனைத்தும் சிறந்தமுறையில் வழங்கி குடி நோயாளிகளின் வாழ்வை மறுசீரமைக்கும் எங்களிடம் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் மன நல ஆலோசகர்களை கொண்டு 24மணிநேர பாதுகாப்போடும்,CCTV கண்காணிப்போடும் மிகச்சிறந்த சேவையை வழங்குகிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Good Life Foundation — Alcohol De-Addiction Treatment and Rehabilitation Center, located at Balaji Layout behind Gayathri Mahal, opposite D-Mart on Kangeyam Main Road, Tiruppur city, warmly welcomes you.
We offer in-patient treatment with excellent medical care, nutritious food, hygienic and clean accommodation facilities. Our comprehensive services include physical health treatment, mental health counseling, peace-of-mind therapy, meditation training, family counseling, physical exercise, individual therapy, group therapy, and individual bed arrangements.
With the support of experienced doctors and mental health counselors, we provide life-transforming treatment for alcohol addiction. We also ensure 24-hour security and CCTV surveillance, delivering the best care and service.