Goutham Medical Center and Hospital

Rehabilation Treatment, De-Addiction Treatment, Psychology Counseling Center, Psychology Treatment,

Address

Anna Nagar
Bye Pass Bus Stand
Near BEA Showroom, Dharapuram,
Tiruppur- 638656, Tamil Nadu.
MobileNumber 1 : 9842085444

Working Days

24 X 7 Working

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


கௌதம் மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல், தாராபுரம்.
நமது திருப்பூர் மாநகர் தாராபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஏராளமான குடி நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கி, அவர்களின் மறுவாழ்விற்கான புதிய வாழ்க்கை பாதையை உருவாக்கி வரும் கௌதம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை உங்களை அன்புடன் வரவேற்கிறது!
தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற எங்கள் மருத்துவமனை, தமிழ்நாடு மனநல மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
இங்கு பக்க விளைவுகள் இல்லாத சிறப்பான சிகிச்சைகள், அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக நல ஆலோசகர்கள் அடங்கிய குழுவினரால் வழங்கப்படுகின்றன.
எங்களின் தாரக மந்திரம்: “குறைந்த கட்டணம் • சேவை மனப்பான்மை • நிரந்தர தீர்வு” முகவரி: Goutham Medical Center and Hospital Anna Nagar, Dharapuram தொடர்புக்கு: 98420 85444
"Goutham Medical Center & Hospital, Dharapuram." For the past 20 years, Goutham Medical Center has been serving countless patients struggling with alcohol addiction in Tiruppur District – Dharapuram, providing exceptional care and guiding them towards a new path of recovery and rehabilitation. Our hospital is recognized by the Government of Tamil Nadu and approved by the Tamil Nadu Dr. M.G.R. Medical University (Institute of Mental Health). With experienced doctors, psychologists, and social welfare counselors, we offer safe and side-effect-free treatments tailored for every patient’s recovery journey. Our guiding principle: “Affordable Cost • Service-Oriented Care • Permanent Solutions” Address: Goutham Medical Center and Hospital, Anna Nagar, Dharapuram, Contact: 98420 85444 GouthamMedicalCenter DharapuramHospital RehabilitationCenter DeaddictionTreatment AlcoholDeaddiction MentalHealthCare RehabCenterTamilNadu RecoveryJourney AddictionFreeLife HealthAndHealing AffordableHealthcare TrustedCare ProfessionalDoctors CompassionateCare PermanentSolution SideEffectFreeTreatment RehabilitationSupport MentalWellness LifeRecoveryCenter hopeandhealing Dharapuram Tiruppur