Ideal Homeo Care

Homeopathy,

Address

#1/1,Town Extension
1st Street
Dharapuram Road, Near Kalyani Petrol Bunk,
Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9092983366
Mobile Number 2 : 9994918449
Landline Number 1 : 04214981449

Email ID 1:
idealhomeoolp@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



அனைவருக்கும் வணக்கம்!
ஐடியல் ஹோமியோ மருத்துவமனை உங்களை அன்போடு அழைக்கிறது.
ஆரோக்கியத்தை குலைத்து நோயை உண்டாக்கும் காரணங்களையும் அக்காரணங்களை நீக்கும் வகைகளையும் மருத்துவர் அறிந்திருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டுக்கிணங்க நோய் போக்கும் கலையில் ஓர் புதிய அத்தியாயம் ஐடியல் ஹோமியோ மருத்துவமனை எங்களின் சிறப்பு ஹோமியோபதி,அக்குபஞ்சர் மற்றும் ஆன்மீகம் சார்ந்து துயரர் துயரம் போக்கி நோயை விரைந்தும்,நிரந்தரமாகவும் பக்கவிளைவுகள் இல்லாமலும் இனிமையான முறையில் முழுவதுமாக நலப்படுத்தி அனைவரும் வளமுடன் வாழ மருத்துவ தொண்டாற்றி வருகிறது.
எங்களிடம் சளி,இருமல்,தும்மல்,மூக்கடைப்பு,டைபாயிடு,சிக்குன் குனியா,டெங்கு,தலைவலி,வாந்தி,வயிற்றுப்போக்கு, சர்க்கரை,இரத்த அழுத்தம்,மூட்டு வலி,இதய நோய்கள்,சிறுநீரக கோளாறு,கல்லீரல் நோய்கள்,தைராய்டு குறைபாடு,அதிக உடல் பருமன்,குடல் புண்கள்,மாதவிலக்குக் கருப்பை கோளாறுகள் போன்ற நீண்ட கால நோய்களை பக்க விளைவு இல்லாமலும்,விரைவாகவும் குணப்படுத்த ஐடியல் ஹோமியோ மருத்துவமனைக்கு வாங்க.எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Ideal Homeo Care in Tirupur Invites You All For Your Homeopathy Treatments. We Have to Deliver Patient Satisfaction With Our Treatments. We Have to Treat All Kinds of Diseases like Cold, Cough, Viezing, Sugar, Blood Pressure, Heart Diseases, Lungs Problems, Thyroid, Obesity, And More. We Have to Treat Our Traditional Medicines.
We Are Placed in Search City As a Homeopathy Hospital in Tirupur.