ஒரு மனிதன் தனது நண்பர் மற்றும் உறவினர்கள் குடிப்பதை பார்த்து விளையாட்டாக குடித்துப் பார்ப்போம் என்று குடிக்க ஆரம்பிப்பார்கள் பின்னர் குடிப்பழக்கத்தை விட முடியாமல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள் குடி நோயாளி தன் குடும்பத்தையும் தொழிலையும் சமுதாயத்தை பற்றிய அக்கறையின்மை இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்.ஒரு குடி நோயாளியின் எண்ணமானது எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் தினமும் கட்டாயம் குடித்தே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு மாறி அதற்காக எந்த ஒரு குற்ற செயலிலும் ஈடுபட துணிந்து விடுவார்கள்.
அத்தகைய போதை பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட KGF CARE FOUNDATION குடி போதை மற்றும் மனநலம் சிறப்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் ஆனது பல்லடம் அருகாமையில் உடுமலை பிரதான சாலையில் சித்தம்பலம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
மையத்தின் சிறப்பு அம்சங்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற மையம்
சுகாதாரமான உணவு மற்றும் குடிநீர் வசதிகள்
சுகாதாரமான காற்றோட்டம் உடைய தனிநபர் படுக்கை வசதிகள்.
மருத்துவம்,உடல்நல சிகிச்சை,மனநல சிகிச்சை,உடற்பயிற்சி. தியான பயிற்சி.
மனநல ஆலோசனை சிறப்பு வகுப்புகள்
குழுமுறை சிகிச்சை. யோகா பயிற்சிகள். தனிநபர் ஆலோசனை மற்றும் குடும்ப நல ஆலோசனைகள்.
பொழுதுபோக்கு அம்சங்களாக செய்தித்தாள் வாசிப்பது விளையாட்டுக்கள் தொலைக்காட்சி
மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் லாபிங் தெரப்பி.
24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் நோயாளிகளை பாதுகாப்பான முறையில் கண்காணிக்கப்படுகிறது.
குடி நோயாளிகள் குடிப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட நாங்கள் தலைசிறந்த அரசு அங்கீகாரம் பெற்ற மனநல மருத்துவர்கள் பொதுநல மருத்துவர்கள் மனநல ஆலோசகர்கள் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கின்றோம்.
குடி நோயாளிகளுக்கு ஏஏ மீட்டிங் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு வகுப்புகள் அளிக்கின்றோம்.மேலும் எங்களிடம் உதவி மனநல ஆலோசர்களுக்கு மற்றும் செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
A man begins to drink that his friend and relatives are drinking and drinking, then addicted to addiction. The drunken patient becomes a lack of concern for his family and business. They dare to engage in any crime.
KGF Care Foundation is a special rehabilitation center of the KGF Care Foundation, which is completely free from such drugs and is located near the Siddhambalam bus stand on the Udumalai main road near Palladam.
Special features of the center.
Government -approved center
Healthy food and drinking water facilities
Personal bed facilities with healthy ventilation.
Medicine, Health Treatment, Mental Health, Exercise. Meditation training.
Mental Consultation Special Classes
Combination therapy. Yoga exercises. Personal Advice and Family Welfare Advice.
Reading newspaper as entertainment features games TV
And Lapping Therapy to Reduce Stress.
Patients are safely monitored by the CCTV camera 24 hours a day.
To get rid of the drinking of drinking, we are best treated and rehabilitated with the best government -approved psychiatrist, welfare doctors, psychiatrists, social welfare and nurses.
We provide special awareness classes on AA Meeting for Drinking Patients.