Maatram Charitable Trust

Rehabilation Treatment, De-Addiction Treatment,

Address

#10/8F, KPS Building
Poosaripalayam
Chengapalli Village, Uthukuli,
Tiruppur- 638812, Tamil Nadu.
MobileNumber 1 : 7339119329
Mobile Number 2 : 8508552875

Working Days

24 X 7 Working

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


மனிதனின் வாழ்வையே மாற்றும் குடிப்பழக்கம் அத்தகையதொரு குடிப்பழக்க நோயாளியை தனது வாழ்நாள் முழுவதும் நல்மனிதனாக மாற்றும் "மாற்றம் சேரிட்டபிள் ட்ரஸ்ட்" அன்போடு அழைக்கிறது.
நமது திருப்பூர் மாநகர் ஊத்துக்குளி to செங்கப்பள்ளி பிரதான சாலை பூசாரிபாளையத்தில் கடந்த ஐந்து வருடகாலமாக ஏராளமான குடி நோயாளிகளின் வாழ்வயே மாற்றும் எங்கள் மாற்றம் குடிபோதை மறுவாழ்வு மையத்தில்
குடி நோயாளிகளின் அடிமனதில் ஏற்படும் என்ன ஓட்டங்களை ஆன்மீகஷக்தி கொண்டு மாற்றும் பிரத்தியேகமான மௌன பூஜை என்கின்ற தியான பயிற்சி பிரதி வெள்ளிக்கிழமை, Candle Eraser சிறப்பு பயிற்சி மற்றும் பாசிட்டிவ் எனர்ஜி ட்ரின்க் பிரதி சனிக்கிழமை மற்றும் சிரிப்பு தெரப்பி,மனதை இலகுவாக்கும் சிறப்பான மனநல பயிற்சி மற்றும் ஆலோசனை பிரதி ஞாயிற்று கிழமை உணவு தனி நபர் படுக்கை வசதி மருத்துவம் உடல்நல சிகிச்சை உடற்பயிற்சி மூச்சு பயிற்சி தனிநபர் சிகிச்சை குழுமுறை சிகிச்சை
போன்ற அனைத்தும் சிறந்தமுறையில் வழங்கி குடி நோயாளிகளின் வாழ்வை மாற்றும் எங்களிடம் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் மன நல ஆலோசகர்களை கொண்டு 24மணிநேர பாதுகாப்போடும், CCTV கண்காணிப்போடும் மிகச்சிறந்த சேவையை வழங்கி வருகிறோம். மேலும் எங்களின் சிறப்பம்சமாக குடி நோயாளிகளின் நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் நீரோ தெரப்பி என்கின்ற நரம்பு சிகிச்சையும் சிறப்பான சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Life-Changing Alcoholism cordially invites the "Change Charitable Trust" to make such an alcoholic a better person for the rest of his life.
Our Tirupur city Uthukuli to Chengapalli main road Poosaripalayam for the last five years. Our transformational addiction rehab center is life-changing for countless alcoholics
A special meditation practice called Mauna Pooja, which transforms what is going on in the subconscious mind of alcoholic patients with spiritual power, will be held on Friday. Candle Eraser Special Training and Positive Energy Drink Copy Saturday and Laughter Therapy, an excellent mental health coaching and counseling to lighten the mind on Sundays Food Single bed facility Medicine Health care Exercise Breathing exercise Individual therapy Group therapy
All such things are best served and change the lives of alcoholics We have experienced doctors and mental health counselors With 24-hour security, We also provide excellent service with CCTV surveillance.
Also, our specialty is providing neurotherapy and special treatment for alcoholic patients with nerve damage called hydrotherapy.