Address
T.Nagar,GVN Nagar
Vellakkaradu
Near Mudalipalayam SIDCO,
Tiruppur-
641606,
Tamil Nadu.
MobileNumber 1 : 9940802189
Mobile Number 2 : 8438402189
குடி குடியை கெடுக்கும் அத்தகையதொரு குடிப்பழக்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு ஏராளமான குடி நோயாளிகளின்
மறுவாழ்விற்க்கு வித்திட்ட புதிய மறுமலர்ச்சி மது போதை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல ஆலோசனை மையமானது
நமது திருப்பூர் மாநகர் முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை அருகாமையில் சிறப்பான சேவையை கடந்த ஒரு வருடகாலமாக வழங்கிவருகிறது.
எங்கள் மறுவாழ்வு மையத்தின் சிறப்பம்சமாக குடி நோயாளிகளுக்கு தேவையான
உணவு
தனி நபர் படுக்கை வசதி
மருத்துவம்
உடல்நல சிகிச்சை
மனநல சிகிச்சை
மன அமைதி சிகிச்சை
தியான பயிற்சி
குடும்ப ஆலோசனை
உடற்பயிற்சி
தனிநபர் சிகிச்சை
குழுமுறை சிகிச்சை
AA பகிர்வு கூட்டம்
போன்ற அனைத்தும் சிறந்தமுறையில் வழங்கி குடி நோயாளிகளின் வாழ்வை மறுசீரமைக்கும் எங்களிடம் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் மன நல ஆலோசகர்களை கொண்டு 24மணிநேர பாதுகாப்போடும்,CCTV கண்காணிப்போடும்
மிகச்சிறந்த சேவையை வழங்குகிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
New Revival Alcohol Addiction Rehabilitation Center and Psychiatric Counseling Center has been providing excellent service for the past one year near our Tirupur City Mudali Palayam SIDCO Industrial Estate, which has been developed to completely free the many alcoholic patients from such drinking habits that spoil the drinking.
A specialty of our rehabilitation center is the need for alcoholic patients
Food
Single bed facility
Medicine
Health care
Psychiatric treatment
Peace of mind therapy
Meditation practice
Family counseling
Exercise
Individual therapy
Group therapy
AA Sharing Meeting
We provide excellent service with 24-hour security and CCTV surveillance with experienced doctors and mental health counselors who provide the best of everything and rehabilitate the lives of alcoholic patients.