Sai Shree Clinic

Ayurvedha, Naturopathy,

Address

Thottathupalayam
Pooluvapatti to Vavipalayam Road

Tiruppur- 641602, Tamil Nadu.
MobileNumber 1 : 9360738389
Mobile Number 2 : 9791649091

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகரில் இயற்கை மருத்துவத்தில் அரசு அங்கீகாரம் பெற்று 15 வருட அனுபவமிக்க சிறப்பு மருத்துவர் டாக்டர்.V.M.ரோஹிணி B.N.Y.S., உங்களை அன்போடு அழைக்கிறார்.
ஆயுர்வேதா மற்றும் Naturopathy சிறப்பு மருத்துவமனையான சாய் ஸ்ரீ கிளினிக்-ல் அனைத்து விதமான மகளிர் நலச்சிகிச்சைகளையும் ஏராளமானோருக்கு வழங்குவதில் நற்பெயர் பெற்ற எங்களிடம் நாள்பட்ட சளி, அடுக்கு தும்மல் அலர்ஜி,சைனஸ்,ஆஸ்துமா,தலைபாரம்,தலைவலி மற்றும் எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் அறுவைசிகிச்சை மற்றும் பக்கவிளைவுகள் இல்லாமல் மூட்டுவலி, மூட்டு தேய்மானம்,கழுத்து வலி,இடுப்பு வலி முதுகு தண்டு டிஸ்க் பிரச்சினைகள்,குதிகால் வலி,சரவங்கி,தசை வலி,தோள்பட்டை வலி போன்ற அனைத்திற்கும் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
மேலும் முகப்பரு,மங்கு,பொடுகு,சோரியாசிஸ்,முடி உதிர்வு,இளநரை,போன்ற அனைத்து தோல் வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.மேலும் மகளிர் நல சிகிச்சைகளான,PCOD நீர்கட்டிகள்,மாதவிடாய் பிரச்சினைகள் குழந்தையின்மை மற்றும் அனைவருக்கும் உண்டான அல்சர்,அஜீரணம்,மலச்சிக்கல் போன்ற அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
எங்களின் சிறப்பு மருத்துவரிடம் ஆன்லைன் கன்சல்டேஷன் அல்லது நேரடியாக கன்சல்ட் செய்ய முன்பதிவு செய்யுங்கள். முன்பதிவிற்கு:93607 38389 மற்றும் 97916 49091.
மேலும் காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
In our city of Tirupur Dr.V.M.Rohini B.N.Y.S., a specialist physician with 15 years of experience in naturopathy medicine with government recognition, cordially invites you.
Ayurveda and Naturopathy specialty hospital at Sai Sri Clinic. We have a reputation for offering all types of gynecological treatments to a wide range of people Chronic cold,Layer sneeze,Allergy,Sinus,Asthma,title,headache,And Surgery for all bone related diseases and without side effects,Joint Pain,Joint wear and tear,Neck pain,Hip Pain,Spinal disc problems Heel pain,Saravanki,Muscle pain,It is best treated for everything like shoulder pain.Further acne Faded, dandruff,Psoriasis,Hair loss,Ilanarai,Treats all skin Treatments, Further Women's health treatments, PCOD cysts,Menstrual problems,Infertility, And all kinds of diseases like Ulcer, Indigestion, Constipation etc. are treated in the best way.
Book an online consultation or a face-to-face consultation with one of our specialist doctors.
We Have to Placed in Search City As a Traditional Hospital in Tirupur.