Vennila Rohini Herbalaya

Ayurvedha, Siddha, Herbal Product,

Address

#2/444
Iduvampalayam Road
Periyandipalayam,
Tiruppur- 641687, Tamil Nadu.
MobileNumber 1 : 9486210433

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
வெண்ணிலா ரோஹிணி ஹெர்பாலயா உங்களை அன்போடு அழைக்கிறது
ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாரின் வெண்ணிலா ரோஹிணி ஹெர்பாலயா நமது திருப்பூர் மாநகரில் இடுவம்பாளையம் சாலையில் தனது மிகச்சிறந்த சேவையை தொடர்ந்து வருகிறது.எங்களிடம் முற்றிலும் பாரம்பரிய மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட 75 வகையான மூலிகை உணவு பொருட்கள், அழகு சாதன பொருட்கள், மூலிகை மருந்துகள் போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்து வருகிறது.எங்களிடம் மூலிகை குளிர்பானங்கள்,மூலிகை சுடுபானங்கள்,மூலிகை ஹெல்த் ஜாம்,மூலிகை ஆரோக்கிய உணவுப்பொருட்கள்,மூலிகை இருமல் சிரப்,மூலிகை ஹெல்த் கேப்ஸுல்ஸ்,மூலிகை அழகு கிரீம்,மூ;மூலிகை கூந்தல் தைலம்,மூலிகை டூத் பவுடர்,மூலிகை மௌத் வாஷ்,மூலிகை குளியல் ஷாம்பூ,ரோஹிணி வழங்கும் குளியல் சோப்புகள்,மூலிகை தைலம்,மூலிகை அழகு சாதன பொருட்கள் போன்ற அனைத்தும் கிடைக்கும்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Vennila Rohini Herbalaya in Tirupur Invites You All For Your Herbal Product Requirements. We Have to Sell Herbal Beauty Products, Ayurvedha & Siddha Medicine Products. Our Product is Following Herbal Cool Drinks, Herbal Hot Drinks, Herbal Health JAM, Herbal Food Products, Herbal Cough Syrup, Herbal Health Capsules, Herbal Beauty Cream, Herbal Hair Shampoo, Herbal Tooth Paste, Herbal Mouth Wash, Herbal Bath Soap & Shampoo, Herbal Balm, Herbal Beauty Products And More...
We Are Placed in Search City As A Herbal Product in Tirupur.