PSG Cone Winding And Twisting Mills

Address

#3/5,1, Murugampalayam
Kaniyampoondi
Behind Surabhi Garden Extension,
Tiruppur- 641663, Tamil Nadu.
MobileNumber 1 : 9443049355
Mobile Number 2 : 9488456549

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகரில் கடந்த 25 வருடங்களாக பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நூல் வகைகளை ரீ-வைண்டிங்,டப்லிங்,ட்விஸ்டிங் போன்ற அனைத்தும் மிக சிறந்த முறையில் ஜாப் ஒர்க் செய்து வரும் PSG கோன் வைண்டிங் மற்றும் ட்விஸ்டிங் மில்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது.
350 ஸ்பின்டில் கொண்ட TFO மெஷின் மூலமாக காட்டன்,பேன்சி யார்ன் மற்றும் பாலியஸ்டர் நூல் வகைகளை தினசரி 500கிலோ உற்பத்தித்திறன் கொண்ட எங்கள் ஆலையில் உங்கள் நூல் உற்பத்தி தேவையை குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் பெற எங்களை அனுகுங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
PSG Cone Winding and Twisting Mills, which has been manufacturing and distributing all types of yarns required for knitting in our Tirupur city for the past 25 years, re-winding, doubling, twisting, etc.
Approach us for your yarn production needs at low cost in our mill with a daily production capacity of 500 kg of cotton and polyester yarns through 350 spindle TFO machine.