பின்னலாடை உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்! கடந்த 8 வருடங்களாக நமது திருப்பூர் மாநகரில் அனைத்து வகையான தையல் நூல்கள் விற்பனை மற்றும் பேக்கிங் பாலிபேக் விற்பனையில் தனிச்சிறப்பு மிக்க Subbarayar Textiles உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் கிடைக்கும் பொருட்கள்:
✔ 2 Ply Sewing Threads
✔ 3 Ply Sewing Threads
✔ அனைத்து கலர்களிலும் (All Colours)
✔ Grey Yarn – Wholesale
✔ White Yarn – Wholesale
✔ Twill Tape & Rope Making Yarns
[]Packing Materials:
✔ HM Polybags
✔ LD Polybags
✔ PP Polybags
✔ BOPP Polybags
மிகச் சிறந்த தரத்தில் – குறைந்த விலையில்