அனைவருக்கும் வணக்கம்!!
ஸ்ரீ எட்டுக்கை அம்மன் இன்டர்லாக் பிரிக்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
கட்டிடம் கட்டுவோர் கவனத்திற்கு!
நாம் கட்டும் கட்டிடத்தை மிக சுலபமாகவும்,செலவு குறைவாகவும்,கட்ட இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் இது ஒரு புதுமையான மாற்று கல்!
வீடு,கம்பெனி,குடோன்,காம்பவுண்ட் சுவர்,போன்ற எந்தவிதமான கட்டுமானமாக இருந்தாலும் இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் வைத்து மிக உறுதியாகவும்,மிக அழகாகவும்,மிக குறைந்த நேரத்தில்,மிக மிக குறைந்த செலவில் புதுமையான இன்டர்லாக் பிரிக்ஸ் பயன்படுத்தி ஒரு மாற்று வழியில் சுலபமாக எந்த ஒரு கட்டிடங்களையும் கட்ட ஸ்ரீ எட்டுகை அம்மன் இன்டர்லாக் பிரிக்ஸ் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸை அழையுங்கள்.சிமெண்ட், மணல் இல்லாமல் மிக குறைந்த ஆட்களை கொண்டு
மற்ற கற்களின் கட்டுமான செலவை விட 40% கட்டுமாண செலவை குறைக்க ஸ்ரீ எட்டுகை அம்மன் இன்டர்லாக் பிரிக்ஸ் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸை அழையுங்கள்.மேலும் 6 இன்ச் மற்றும் 8 இன்ச் சைஸ்களில் இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் தேவை என்றாலும் உங்களுடைய கட்டிட கட்டுமானங்களை எளிதாக கட்டித்தரவும் எங்களை அழையுங்கள்.
மேலும் இந்த பதிவை,உங்கள் நெருங்கிய அனைவருக்கும் ஷேர் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி!!
Sri Ettukai Amman Interlock Bricks & Constructions in Tirupur District Invites You All For Your Building Bricks Requirements. We Are Manufacturer For Interlock Brick, Paver Blocks, Hollow Bricks, Black Metal, M Sand and all kinds of building materials are only one supplier in Tirupur under one roof. And We Are placed in search city as an Interlock Bricks and Paver Blocks Manufacturer in Tirupur.